சப்பாத்தி மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்?

நான் செய்யும் சப்பாத்தி ஹோட்டலில் சாப்பிடும் சப்பாத்தி போல் மிருதுவாக இருப்பது இல்லை. என்ன காரணம்? நானும் அவர்கள் செய்வது போல் தான் செய்கின்றேன். ஒன்று கடினமாகி விடுகின்றது. இல்லை என்றால் மொறுமொறுவென்று போய் விடுகின்றது. மென்மையான சப்பாத்தி சுடுவதற்கான ரகசியத்தை யாராவது சொல்லுங்கள்.

எனது சந்தெகதை திர்த எல்லொருகும் நன்ட்ரி

Live&Let Live

the way i make chapati is :

mix chapati flour in hot water and the flour should not be too hard or too sticky.it should be slightly sticky and keep pressing the flour for 5 mns and during that time the dough would have b'me soft enough.

then keep the flour closed for 15 mns to half an hr,even keeping it hours will be good.

also i have tried keeping in fridge and bringing it back to room temp bfr i use it next day.

try it out!!!!!!!!

எனக்கு சப்பாத்தி வட்டமாக வர மாட்டேங்கிரது.ஆனால் நல்ல சாப்ட் ஆக இருக்குது.ஆனால் வட்டமாக வரவில்லை. எப்படி சப்பாத்திஐ வட்டமாக போட வேண்டும்.???

ramba

நீங்கள் சப்பாத்தி உருட்டிய பின்பு அதன் மேல் வட்டமாக இருக்கும்
எதோ ஒரு சிறிய பாத்திரத்தின் மூடியை வைத்து அலுத்தி எடுக்கவும்.
வட்டமான அச்சு விலுகும். கட் செய்து எடுத்துக் கொல்லுங்கல்.வட்டம் வரும்.

sajuna

ur idea is good but dont kill chappathi 'kollungal' is killing

VERY SORRY.

sajuna

Chitra Durai, thanks a lot for the tip... Chapathis come out really soft when made this way... It also stays soft even overnight...

மேலும் சில பதிவுகள்