*******அரட்டை அரங்கம் 91 *******

இனிய புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம்.இங்கே வந்து இன்புறுங்கள் எனது இனிய நன்பீஸ் !!!!!

New Year Celebration kku நானும் என்னவரும் மட்டும் தான் போவோம். தம்பி தாத்தா பாட்டி கூட இருப்பான். மற்ற சமயங்களில் அவனையும் கூட்டிட்டுதான் போவோம். அவன் எக்ஸாம் முடிந்ததும் அந்தமான் போகலாம் என்று என்னவர் கூறியுள்ளார். 90% மார்க் எடுத்தால் மட்டுமே என்று Condition

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

லீலாம்மா டாடா...நாளைக்கு சந்திக்கலாம்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

மஞ்சு மேடம் ரொம்ப நல்லா இருக்கு அந்த இடம். எனக்கும் போகணும்னு ஆசையா இருக்கு. ஆனா லித்திகாக்கு 3 வயசாவது ஆனா தான் எதாவது plan பண்ணி tour போக முடியும். இப்போதைக்கு பார்த்து பெரு மூச்சு மட்டும் தான் விட முடியும்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

நீங்க கும்பகோனத்தில இருகிங்க

பார்த்து சுபா .நீங்க விட்ட பெருமூசுல நாங்க எல்லாம் பறந்து போயிருவோம்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நான் இருக்கேன் யாழினி கொஞ்ச நேரம் பவர் கட் பா அதான் வரல இப்போ வந்துட்டு.

உன்னை போல பிறரையும் நேசி.

நாளைக்கும் இதே எனர்ஜியோட அரட்டை அடிக்கலாம். கிளம்புறேன் bye bye

எங்க போன ????????????
bye.anju

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா மஞ்சு கோவை பா.ஸ்வர்ணா தான் கும்பகோணம்

உன்னை போல பிறரையும் நேசி.

ரைட்டு கொஞ்சம் குழம்பித்தான் போயிட்டேன்பா
அப்ப கோயம்புத்தூர் வந்தா நிறைய பேர் வீட்டுக்கு போலாம்னு சொல்லுங்க
இது டீ breakaa girls ?????

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சரிப்பா byebye...நாளைக்கு சந்திக்கலாம்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

மேலும் சில பதிவுகள்