*******அரட்டை அரங்கம் 91 *******

இனிய புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம்.இங்கே வந்து இன்புறுங்கள் எனது இனிய நன்பீஸ் !!!!!

சாரிப்பா சைடு கேப்புல ஒரு டீ குடிச்சு வடையும் சாப்பிட்டுட்டு வந்துட்டேன்..

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

மாமி சுட்ட வடைதானே .எனக்கு இங்க இருந்தே தெருஞ்சிடுசே!!!!
எனது அத்தை பெண் பெயர் சுபாதான் .நீயும் என் அத்தை பெண்தான்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சுபா எனக்கு ஒரு கப் அனுப்ப கூடாதா? தாங்க பா;)

உன்னை போல பிறரையும் நேசி.

என்ன எல்லோருக்கும் டீ டைமா சரி குடிச்சுட்டு வாங்க..
சுபா இது அனியாயம் வடை எங்களுக்குலாம் கிடையாதா?
நீங்க மட்டும் சாப்டு வரீங்களே:(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அஸ்வதா இங்க மாமி இல்ல சேட்டன் சுட்ட வடை. தேவி உனக்கு சூடா சூப்பரா நல்லா ஸ்ட்ராங்கா ஒரு டீ அனுப்பிருக்கேன் சீக்கிரம் குடிடா ஆறிட போகுது.ஸ்வர்ணா உங்களுக்கும் நல்ல பஞ்சு மாதிரி இருக்குற வடை அனுப்பிருக்கேன் சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

மாமியாரைதான் சொன்னேன் .இது கடை வடையாடா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

நான் பிறந்து வளர்ந்து படித்தது கும்பகோணம். இருப்பது கோவை

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அஸ்வதா நான் இங்க canteen ல தான் vadai சாப்பிட்டேன். இங்க எல்லாரும் சாயங்காலம் ஆன correcta டீ குடிக்க போய்டுவாங்க. எனக்கும் அப்டியே பழகி போச்சு.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

எல்லோரும் காபி சாப்ட்டாச்சா? என் நெட் ரொம்பவே ஸ்லொவ். அதான் அரட்டைக்கு வர முடியல..

அப்போ ஆபீஸ்ல தான் இருகியாபா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்