நான் உன்னுடன் பேசியபோது மிகுந்த சந்தோசத்துடன் பேசினேன்.ஆனால் நீ சரியாகவே பேசவில்லை .என்னுடன் பேச பிடிக்கவில்லை என்று நினைகிறேன்.என்ன காரணம் என்று தெரியவில்லை .அதை பத்தி இங்கு பேச பிடிக்கவில்லை..மன்னிக்கவும் உனது அன்பிற்கு நன்றி .அம்ரிட்டும் உன்னுடன் பேசுவதற்கு ஆவலாக இருந்தான்.என்ன செய்வது நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்று நடக்கிறது.
இப்படி உன்னுடன் பேசுவதற்கு மன்னிக்கவும் .தீபாவும் இப்படிதான் சிலமுறை செய்வாள்.நீயுமா ???
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
அஸு சேட்டைய ஆரம்பிக்கலைனா வேலையே ஓட மாட்டேங்குது பா. என்ன பண்ணுறது அதான் வந்த உடனே ஒரு வணக்கம் போட்டு ஆரம்பிச்சிட்டேன்.
யாழினி லித்திகா சூப்பரா இருக்கா இன்னிக்கு அதிசயமா இட்லி சாப்ட்டுட்டாடா.ஒரே குஷி தான் போ எனக்கு.
அம்ரிட் எனது போன் கவரை தொலைத்து அதை தேடிகிட்டிருக்கார் .இப்போதான் சாப்டோம்.இங்கே வந்தால் இருவர் இருக்கீங்க.names கிளிக் பண்ணி அந்த பொண்ணுக்கு ஒரு நலல பேரா சொல்லுங்கப்பா

Aswatha
எப்படி இருக்க பா? அண்ணா ஊர்ல இருந்து வந்தாச்சா? அம்லு எப்படி இருக்கான்?
deepa
நான் உன்னுடன் பேசியபோது மிகுந்த சந்தோசத்துடன் பேசினேன்.ஆனால் நீ சரியாகவே பேசவில்லை .என்னுடன் பேச பிடிக்கவில்லை என்று நினைகிறேன்.என்ன காரணம் என்று தெரியவில்லை .அதை பத்தி இங்கு பேச பிடிக்கவில்லை..மன்னிக்கவும் உனது அன்பிற்கு நன்றி .அம்ரிட்டும் உன்னுடன் பேசுவதற்கு ஆவலாக இருந்தான்.என்ன செய்வது நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்று நடக்கிறது.
இப்படி உன்னுடன் பேசுவதற்கு மன்னிக்கவும் .தீபாவும் இப்படிதான் சிலமுறை செய்வாள்.நீயுமா ???
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
Ashwatha
என் இனிய தோழியே, என்ன ஆச்சு உனக்கு? என் செல் கொஞ்சம் problem டா, உனக்கு எப்படி புரிய வைக்ரதுனு தெரியல, தயவு செய்து gtalk வா சொல்றேன்...
Aswatha
சாப்டியா பா, சாரி பா, ஒரு urgent மீட்டிங், அதான் கெளம்பிட்டேன்.
என்னுயிர் தோழிகளே சீக்கிரம் வாங்க அரட்டைய ஆரம்பிக்கலாம்!!!!
எல்லா தோழிகளுக்கும் எனது காலை வணக்கங்கள்.
என்றும் அன்புடன்,
சுபா ராம்.
சுபா
ஹாய் சுபா காலை வணக்கம். வந்தாச்சா ஆபிஸ். லித்தி எப்படி இருக்கா?
subs,yals
ஹலோ .எனது இனிய காலை வணக்கம்
சுபா ஆபீஸ் வந்துடனையே ஆரம்பிச்சிடியா உன் சேட்டைய
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
ஹாய் அஸ்வத்
அஸ்வதா வாங்கோ வாங்கோ பாருங்க அஸ்வதா நம்மள கூப்பிட்டு விட்டு சுபா காணமல் போய்ட்டாங்க. அம்ருத் என்ன செய்றார்.
அஸு, யாழினி
அஸு சேட்டைய ஆரம்பிக்கலைனா வேலையே ஓட மாட்டேங்குது பா. என்ன பண்ணுறது அதான் வந்த உடனே ஒரு வணக்கம் போட்டு ஆரம்பிச்சிட்டேன்.
யாழினி லித்திகா சூப்பரா இருக்கா இன்னிக்கு அதிசயமா இட்லி சாப்ட்டுட்டாடா.ஒரே குஷி தான் போ எனக்கு.
என்றும் அன்புடன்,
சுபா ராம்.
yals,subs