*******அரட்டை அரங்கம் 91 *******

இனிய புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம்.இங்கே வந்து இன்புறுங்கள் எனது இனிய நன்பீஸ் !!!!!

யாழி அம்ரிட் என் பையன்டா .
பொண்ணு இல்லடா

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வத் அதான் எனக்கு தெரியுனேடா நான் தவறுதலா "ன்" போட விட்டுட்டேன்பா. ஆனாலும் நான் உங்க கூட டு தான். நான் அம்ரித் கிட்டபேசிக்கறேன்.

அடிபாவி உன் டார்கேட்டே அவந்தானா .நீமட்டும் அவனிடம் பேசி மீண்டு வந்திடு உனக்கு ஒரு இனிப்பு தரேன்.அவன்கிட்ட பேசினா நீதான் மாடிப .நீ எந்த ஊரில் இருக்க இப்ப

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸு நான் இப்போ தஞ்சையில் இருக்கேன் ஏன் கேட்கறீங்க? ஆனாலும் நீங்க இப்ப கூட சொல்ல மாட்றீங்க நான் அம்ரீத் சித்தினு.

யாழினி நான் உனக்கு மெயில் பண்ணிருக்கேன் டா செக் பண்ணு. உங்க ஊருக்கு நான் ரொம்ப நாளா வரணும்னு நெனச்சிட்டே இருக்கேன் ஆன வாய்ப்பு கிடைக்கல. பார்க்கலாம் எப்போ தான் அந்த நேரம் வருதுன்னு. அதுவும் பெரிய கோயில பார்க்குறதுக்கு.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

சுபா உங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்பா. இனி நீங்கள் யோசிக்கவே வேண்டாம் சீக்கிரம் வாங்க. சுபா. லித்திகா ரொம்ப அழகா இருக்கா. சுத்தி போட்டுடுங்க குழந்தைக்கு.

கண்டிப்பா யாழினி. உன்னோட photo வ எப்ப எனக்கு அனுப்ப போறே? நான் லித்திகா கிட்டே இது தான் சித்தினு காட்ட வேண்டாமா?

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

ஆமாம் காட்டனும் தான் சீக்கிரமே அனுப்பறேன் அக்கா. நீங்க கூட அந்த கேரள கெட்டப்ல ரொம்ப லட்சணமா இருக்கீங்க. நான் உங்களுக்கு ரிப்ளை செய்திருக்கேன் பாருங்க.

எங்க நம்ம மற்ற தோழிகளை காணும் தேவி, ஸ்ரீ, கல்ப்ஸ், அஸு, லீலா, சுகன், வினோ, மஞ்சு, இன்னும் மற்ற தோழிகள் எல்லாம் வாங்க வாங்க சீக்கிரம்

சாப்பிட போரேன். வந்ததும் ஜாயின் பண்ணிக்கிரேன்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

யாழினி என்ன மட்டும் விட்டுடீங்களே.. நான் உங கூட டூ டூ டூ டூ டூ..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

மேலும் சில பதிவுகள்