*******அரட்டை அரங்கம் 91 *******

இனிய புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம்.இங்கே வந்து இன்புறுங்கள் எனது இனிய நன்பீஸ் !!!!!

அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்...

அஸு நீயும் அம்ரித்தும் என்ன சாபிடிங்க?
சுபா, சிமி, யாழ் எல்லோரும் சாப்டாச்சா?

ஹாய் என் செல்லகுட்டி !!!எப்படி இருக்கடா ?என் மருமகன் எப்படி இருக்கான்?
இப்போதான் சமையல் நடக்குது.சாருக்கு ரசம்தான் வேணுமாம் .அதுக்கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

என் செல்லத்துக்கு வெறும் ரசமா? அவன் பேவரட் சிக்கன் என்ன ஆச்சு?

தீபா சாப்பிடாச்சு. பையன் எப்படி இருக்கான்?

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

தீபா.. என்ன பண்ர டா

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

அரட்டைல யாருமே இல்லயா.. நான் இங்க தனியா தவிக்கிரேன்

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

சுபா - த்ரிஷி ரொம்ப நல்ல இருக்கான் பா. லித்திகா மேடம் இட்லி சாபிடாங்கலா ரொம்ப சந்தோசம். நான் இனிமேல் தான் பா சாப்பிட போறேன், தக்காளி சதாம் கொண்டு வந்து irukken. உங்க கூட கொஞ்சம் பேசிட்டு போய் சாப்பிடலாம்னு அரட்டைக்கு வந்துட்டேன்..
சிமி - நா ஆபீஸ்ல தான் டா irukken. நீ சாபிட்டாயா? அனிருத் சார் என்ன பண்றார்.

யாராவது சந்து,போனது,மூல,முடுக்குல ஒழுஞ்சுட்டு இருந்தா வந்துடுங்கோ.... 2010 ஓட கடைசி அரட்டைக்கு "சுகந்தி" கூப்பிடறேன். இந்த வாய்ப்ப தவற விட்டா மறுபடியும் வராது..... வாங்க வாங்க வாங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அப்பா இல்லை ஊருக்கு போயிட்டாங்க .சாருக்கு சிக்கென் வாங்கி தர ஆளிலில்லை.இனிமே weekend தான் .
சிவி pulambaathadaa naaniruken எபவுமே உனக்கு

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்