need help

hai friends nan kulanthaiku try pannitu erukken ovulation date appa oru nal vittu oru nal intercourse panna consive aaga mudiyuma please help me

ஹாய் ஸ்ரீ,

எனக்கு தெரிந்த வரைக்கும் சொல்லுகிறேன். ovulation peek time 2days அந்த இரண்டு நாட்களுக்கும் நீங்க intercourse பண்ண வேண்டும். உங்களுக்கு பொதுவாக 28 நாட்கள் என்றால் முதல் 12 -14 நாட்களில் ovulation நடக்கும். உங்கள மாதிரி நானும் குழந்தைக்காக ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்த மாதம் எதிர்பாத்து காத்துகொண்டு இருக்கிறேன். உங்களுக்கு மாதவிலக்கு வரும் 5 நாட்களுக்கு முன் intercourse பண்ண வேண்டாம். இது என் தோழி எனக்கு சொன்ன தகவல். மற்றபடி எபோதும் வேண்டுமானாலும் intercourse பண்லாம். உங்களுக்கு இன்னும் பல தகவல்கள் வேண்டுமானால் மன்றத்திற்கு சென்று குழந்தை வரம் வேண்டுவோர் பகுதிக்கு சென்று பாருங்கள். அதில் நிறைய தகவல்கள் உள்ளன.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

எல்லா நாளும் intercourse பன்னும்போது கருப்பைவாய் திரந்திருக்குமா?

மேலும் சில பதிவுகள்