என் சந்தேகங்களுக்கு உங்கள் பதில் தேவை

அன்புத் தோழிகளே, வணக்கம். நான் இந்த அறுசுவை பகுதிக்கு புதிது. நாங்கள் காதல் திருமணம் முடிந்தவர்கள். எங்களுக்கு திருமணமாகி 1 வருடம் 3 மாதங்கள் ஆகிவிட்டது. 1 வருடம் முடிந்தவுடன் Doctor ரிடம் சென்றோம். இரண்டு பேருக்கும் ஒன்றும் problem இல்லை என்று சொன்னார்கள். Vitamin tablets (folic acid) மட்டும் எடுத்தா போதும் என்று சொன்னார்கள்.நாங்களும் 3 months ஆ tablets சாப்பிடுகிறோம். ஆனால் எந்த ஒரு improvement உம் இல்லை. அடுத்த மாதம் folicular study பண்ணவேண்டும் என்று சொல்லி இருகின்றார்கள். 3 or 4 scan எடுக்க வேண்டும் என்று சொல்லி இருகின்றார்கள்

எனக்கு Intercourse பண்ணுவதில் பின்வரும் சந்தேகங்கள் உண்டு. உங்கள் பதில் தேவை.

1. எனக்கு intercourse பண்ணும் போது, எந்த உணர்ச்சியும் வருவதில்லை.ஆர்வமே இல்லாமல் பண்ணுகிறேன். காதலிக்கும் போது தொட்டால் அல்லது சிறிது கை பட்டாலும் உணர்ச்சி வரும். ஆனல் இப்போது அப்படி எதுவும் தோன்றவில்லை. அது எதனால்?

2.என்னுடைய interest அ கூட்டுவதற்கு என்ன செய்யலாம். சாப்பிடுவதில் எதாவது மாற்றம் செய்யலாமா? அல்லது ஏதாவது tablet இருகின்றதா?

3.Intercourse செய்த பின்பு , எவ்வளவு நேரம் என்னுடைய கணவர் அந்த position இல் இருக்க வேண்டும்?

4.அவர் வெளியே எடுத்தவுடன், Sperms எல்லாம் வெளியே வந்து விடுகின்றது? இருந்தாலும் நான் ஒரு 15 mins அந்த position லயே இருப்பேன். Sperms வெளியே வருவதற்கு என்ன காரணம்? அது வராமல் தடுக்க என பன்னலாம்?

5.நான் அந்த position லயே 15 mins இருப்பேன், அப்பறம் எழுந்த உடன், எல்லாம் வெளியே வந்து விடுகிறது. அதற்கு என்ன செய்வது?

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

வணக்கம் கவ்யாரெட்டி,

உங்கள் கேள்விக்கு எனக்கு தெரிந்தவரை பதில் சொல்லுகிறேன்.

1. தாம்பத்தியம் என்பது வெறும் குழந்தை பெற்று கொள்ளவதற்காக மட்டும் அல்ல என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மனதில் உள்ள கவலைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு உங்கள் கணவரோடு ஒன்றாக இருங்கள். அபோது கண்டிப்பாக உங்களுக்கு உணர்வுகள் வரும்.

2. எனக்கு தெரிந்த வரைக்கும் சாப்பிடுவதில் எந்த மாற்றமும் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.

3. ஒரு 10 நிமிடம் அப்படியே இருக்க சொல்லுங்கள். ஏனென்றால் வெளியே வரும் விந்து கொஞ்சம் கொஞ்சமாக தான் வெளியே வரும்.

4. நீங்கள் அப்படியே 15 நிமிடம் மல்லாந்து படுங்கள்.

எனக்கு தெரிந்த வரைக்கும் நான் பதில் சொல்லி இருக்கிறேன். இதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

1.நீங்கள் உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள் இரவில்.பால்,பேரீச்சை,பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்.எனக்கு திருமணமான புதிதில் இது எல்லாம் சாப்பிட சொன்னார்கள்.
2.உறவு கொண்ட பின் உங்கள் லெக் ஐ chest udan சேர்த்து வையுங்கள் ஒரு 5 நிமிடம்.
3.விந்து அனைத்தும் உள்ளே போகாது தோழி.நான் டாக்டரிடம் கேட்ட போது அவர்கள் சொன்னார்கள்.வேறு சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

மிக்க நன்றி Shan. நீங்கள் சொன்னபடி செய்கின்றேன்.

God is great

மிக்க நன்றி Saranya. இன்னொரு சந்தேகம். நான் ஆபிசுக்கு கிளம்பும்போது ரொம்ப அவசரம் அவசரமாக கிளம்புவேன். 16 - 28 நாட்களுக்கு, அப்படி கிளம்பகூடதா? அப்படி கிளம்பினால் பாப்பா உருவனாலும் தங்காது என்று என் கணவர் சொல்கின்றார். அது உண்மையா?
முதல் குழந்தைக்கு தயார் ஆவதால் பல சந்தேகங்கள் வருகின்றன.

God is great

எனக்கு தெரியவில்லை காவ்யா.நானும் உங்களை மாதிரி குழந்தைகாக சிகிச்சை எடுக்கிறேன்.எனக்கு திருமணம் முடிந்து 1 வருடம் ஆக போகிறது.கடைசி மாதம் சிகிச்சைக்கு சென்ற போது டாக்டர் என்னிடம் கூறியது மாத விலக்கிற்கு 10 நாட்கள் முன்பு ஆட்டோ,பைக் கில் செல்வதை avoid பண்ண சொன்னார்கள்.அவ்வளவு தான் எனக்கு தெரியும் friend sorry.

Manasu santhosam, athikalai illara inpam, pennin iduppukku keel thalaiyanai vaitthu seythal,sukittha pin asaivintri 5 r 10 min irutthal palan tharum.

Vaazha ninaitthal vaazhalaam... Vazhiya illai boomiyil... Annaiyin madiye swarkkam...

டியர் தோழி ,
எனோட சகோதரி எனக்கு குடுத்த டிப்ஸ் உங்களுக்கு சொல்கிறேன் ...நீங்க ட்ரை பண்ணுங்க .....
1 .நீங்க weight ரொம்ப தூக்காதீங்க ....
2 எப்போவும் நீங்கள் உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்...
3 நீங்க உங்க body ய cool ஆக வைக்கணும்..நிறைய தண்ணீர் குடிக்கணும்..ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர் குடிக்கணும்..நிறைய ஜூஸ் குடிங்க..
4 மாதவிலக்கு வந்து 9 வது நாளில் இருந்து 20 வது நாள் வரை நீங்க ரெண்டு பேறும் சேர்ந்து இருக்கனும் ....
5 .உறவு முடிந்த பின் நீங்க மல்லாக்க அல்லது இடது புறம் படுத்து கொள்ளுங்கள்...
6 ஒரு மணி நேரம் கழித்து வாஷ் பண்ணுங்க ....
7 உங்க கணவர் க்கு சின்ன வெங்காயம் ,இஞ்சியும் அரைத்து ஜூஸ் ஆக குடுங்க ...ரொம்ப நேரம் உறவு கொள்ளலாம் னு டாக்டர் சொன்னாக...
உங்களை எனோட சகோதரி நினைத்து எனக்கு தெரிந்தது சொல்லி இருக்கேன்..தவறாக இருந்தால் மன்னிக்கவும் ....
விரைவில் நல்லா செய்தி வர வாழ்த்துக்கள் .....

Hope is necessary in every condition:)

நன்றி Saranya. புத்தாண்டில் நல்ல செய்தி சொல்ல வாழ்த்துக்கள் :-)

God is great

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

God is great

நீங்க சகோதரினு சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப நன்றி. நீங்கள் சொன்னபடி செய்கின்றேன். புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்:-)

God is great

மேலும் சில பதிவுகள்