please help very urgent

hi i am sri priya enakku oru problem en husbandku intercourse pannum pothu tension poiduthu sperm release aaga mattinguthu four daysku oru murai than intercourse panna mudiyuthu eppadi eruntha concive aaga mudiyuma ella doctor kitta pakkalama please help me

Kanavarukku chinna vengayam@murunkai keerai neyyil vadhakki kodukkavum.periad ana 8 to 14 day sex veiyunga. Morning 4am better. Girls iduppukku keela thalaiyanai sex pannurappo irukkattum. Sex mudinjadum 5 r 10 miniute asaiyamal padukkavum. Appuram mukkiyama god plus u we pray 4 u

Vaazha ninaitthal vaazhalaam... Vazhiya illai boomiyil... Annaiyin madiye swarkkam...

hi sri idharku tablets irukku dont worry, but doctorkitta consult pannitu sapdunga.
all the best

hiii, how are u?

am fine, am waiting for my pregnancy raaji,how r u,belated new year wishes

thanks and wish u the same.Hope everything is fine now. My best wishes for u.

thanks i will tell u a good news very soon

ok pa. Bye. Got some work now.

ok bye

நான் தான் தப்பா வந்துட்டேனோ.....இது தமிழ் தளம் இல்லையா? ஆங்கிலமா? ......

உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்கே இந்தே புத்தாண்டிலிருந்து எல்லோரும் ஒரு உறுதி மொழி எடுத்துக் கொள்ளலாம். இனி நான் இந்த தலத்தில் தமிழில் தான் தட்டுவேன். நல்ல பசங்க.....

ஓ!!! தமிழில் எப்படி எழுதுவதுன்னு தெரியலா??? அப்படி கேளுங்க.....மூத்த உறுப்பினர் நாங்க எல்லாரும் எதற்கு இருக்கோம்....இந்த பக்கத்தில் கடைசியில் "எழுத்துதவி" என்று இருக்கும்.....அதில் எப்படி தமிழில் எழுதுவது என்று தெளிவாக இருக்கு.....அது கஷ்டமா இருக்கா இதை உபயோகபடுத்தி பாருங்க....இதில் நீங்க இப்போ நீங்க அடித்திருக்கும் தங்லிஷில் அடித்தாலே போதும்.....அப்படியே அது தமிழில் மாறிவிடும்.

ஸ்ரீ ப்ரியா சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.......இந்த மாதிரி விஷயத்தை எங்களிடம் சொல்லி விளக்கம் கேட்பதை விட.....நீங்கள் மருத்துவரை அணுகுவதே நல்லது......சிலருக்கு இது ரொம்பவும் சங்கோஜமா இருக்கும்......அதனால் தான் நிறைய பதிவில்லை....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

hi dear sri

Ungal kelviyai kandein enaku therintha oru doctor chennaila irukuranga phonela freeyah concel panalam avanga help panvanga dont wry my dr sister doctor name reeta. ennoda mail idku neenga mail panunga doctor mobile number anupuran. sugnayasugan83@gmail.com

மேலும் சில பதிவுகள்