sundara kandam

வணக்கம்
சுந்தர காண்டம் படிக்கும் பொழுது என்ன என்ன செய்ய் வேண்டும்?கணவருடன் சேரலாமா?நான் குழந்தெக்கு முயற்சி செய்வதால் கேட்கிறேன்

சுந்தர காண்டம் 5,7,9,நாட்கள் முடியும் படி படிக்கனும்.முடியும் நாள் அனுமானுக்கு வடைமாலை சாத்தவும்.அனுமன் கோவிலுக்கு போய் வரவும்.தினமும் சுந்தர காண்டம் படிக்கும் போது நெய் வைந்தியம் செய்து வைக்கலாம்,இல்லாட்டி பால் வைத்து பூஜை செய்து அதை நீங்கள் இருவரும் சாப்பிடவும்.ராமர் பட்டாபிசேசம் முடிந்ததும் யாருக்குவாது உணவு தானம் செய்யவும்.சுந்தர காண்டம் முடிக்கும் நாளன்று வெண்ணெய் ,இனிப்பு வைத்து படைக்கவும்.

வணக்கம்
நன்றி

மேலும் சில பதிவுகள்