ஜாவா ஆப்பிள் ஜூஸ்

தேதி: January 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. ஜாவா ஆப்பிள் (பச்சை) - 1
2. சர்க்கரை - சுவைக்கு
3. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
4. இஞ்சி - ஒரு சிறு துண்டு
5. உப்பு - 1 சிட்டிகை


 

பழத்தை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
இஞ்சி தோல் நீக்கி நறுக்கவும்.
எலுமிச்சை தவிர மற்ற அனைத்தையும் 1 கப் தண்ணீர் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் அடித்து வடிகட்டவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க சுவையாக இருக்கும்.


ஜாவா/வேக்ஸ் ஆப்பிள் பச்சை நிறம் ஜூஸுக்கு போதுமானது. சிகப்பு இனிப்பு தன்மை கொண்டது அப்படியே கூட சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் வனி வாசு.
its different juice.i think its very tasty.

வாழ்த்துக்கள் வனி.

ஹசீன்

ஹசீனா... மிக்க நன்றி.செய்து பாருங்க கண்டிப்பா பிடிக்கும். சுவையும் வித்தியாசமா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா