Help me sisters

எனக்கு operation ச்ய்து 111111111 year ஆகுது before 2days வ்யர் பெரித்ர்க் உள்ள்து . I put in copper I am in Kuwait. Please help sisters……….
Any mistake sorry…………

ஷர்மி என்ன ஆப்ரேஷன் பண்ணியிர்க்கிங்க? நானும் குவைத் தான் எங்க இருகிஙக். நான் சால்மியா

Hello Sharmi,
என்ன ஆப்பரேஷன் நு சொல்லவே இல்லயே... வயிரு பெரிதாக இருக்கு நு சொல்றீங்க, வலி இருக்கா.. நானும் குவைத் தான். அப்பாஸியா ல இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க.
ஷபானு,
குவைத் தோழிகள் ல உங்கள தேடினேன். இங்க ஒழிஞ்சுட்டு இருக்கிங்களா..

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

I am in fahaheel no pain .operation in delivery.Thanks for reply banu& anitha

I love India

நான் கூட பாஹியில தான் இருக்கேன்.சரி இப்ப வயிறு வீக்கம் குறைந்து இருக்க?முதல டாக்டரிடம் போய் வாங்க.

மேலும் சில பதிவுகள்