Healthy, foods for breakfast

ஹாய் தோழீஸ்
அலுவலகம் செல்லுபவர்கலுக்கு சீக்கிரமாக செய்யகுடியதும் அவர்களுக்கு ஹெல்தியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும் மாறு என்ன உணவு கொடுக்கலாம்.
ப்ளீஸ் தோழீஸ். சொல்லுங்க,
அன்புடன்
நூரி சையத்

ஹ்ய் ஒட்ஸ் உப்புமா with Dall Mixed vegetable

I love India

hai friends! பாதாம் மில்க் ஷேக் செய்வது எப்படி?

..

ingredients

almond-10(make it to be in water for 8 hrs)
cashew nut-10
bistha-2 teaspoon
make it to paste of this all three and add milk while making paste.
cardamon powder-1/4 teaspoon
safforn-1 pinch
vanila icecream-1 cup
milk-1 cup
sugar-2 teaspoon

how to make:

1.take decorative glass pour grind almond,cashew & bistha paste into the glass.
2. in seperate glass add milk and cool milk and pour onto the almond paste and then add vanila icecream on the top of the glass

ஓட்ஸ்,கார்ன்ஃப்லேக்ஸ்,வீட்டாபிக்ஸ்,சத்து மாவு கஞ்சி இதெல்லாம் தான் எனக்கு தெரிஞ்ச1 நிமிடத்தில் தயாராக்கக் கூடிய காலை உணவுகள்

தமிழில் இழை போடவும், பதில் கூறவும் என்ன சிரமம் சொல்லுங்க அறுசுவைல எந்த இழை யை திறந்தாலும் பயனாளிக்கும் விதத்தில் தான் இருக்கும்,,, ஆனால் சிலர் தெரிந்தும் ,தெரியாதது போல தங்லீஸ் ல தான் பதிவு போடுவேனு சொன்ன எப்படிங்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அறுசுவை யின் கீழே போனால் அறுசுவைன்னு இருக்கும் அதில் கடைசியில் தமிழிஎழுத்துதவினு இருக்கும் அதில் அப்படியே தங்லீஸ் ல எழுதுங்க தமிழில் கிழே வரும் கட் பன்னி பேஸ்ட் பன்னுங்க

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

மேலும் சில பதிவுகள்