dr chitanya hospital

யாராச்சும் மேற்கண்ட மருத்துவமனையில் குழந்தைபேற்றுக்கு சிகிச்சை பெற்று இருக்கிங்களா ,நல்ல ரிசல்ட்
கிடைச்சுதா,சொல்லுங்களேன் ப்ளீஸ்...
<!--break-->

தோழிகளே கண்டிப்பாக reply பண்ணுங்க

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மக்கள் தொலைக்காட்சியில் வெள்ளி மாலை 3.30p.m முதல் 4.30pm வரை இந்த சைதன்யா'ஸ் மருத்துவமனை , சிறப்பு மருத்துவர் ப்ரீத்தி அவர்கள் ,குழந்தையின்மை தொடர்பாக ,மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி பேசுவாங்க ...இது குழந்தையை எதிர்பார்ப்போருக்கு உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன்... நீங்களும் பயன்பெறவே சொல்லுகிறேன் ,தோழிகளே

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

நன்றி பாரதி.. எனக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது..இப்ப தான் குழந்தையை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்..இது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..நன்றி

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

மேலும் சில பதிவுகள்