EXERMET-500 TABLET

EXERMET-500 TABLET இந்த மாத்திரையை பயன்படுத்தி யாருக்கேனும்
குழந்தை பாக்கியம் கிடைத்ததா ,கிடைத்துள்ளதா ...தெரிந்தால் சொல்லுங்களேன் தோழிகளே

OVACARE மற்றும் FOL-123 பற்றி தெரிந்தால் கூட சொல்லுங்க தோழிகளே

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

நீங்க குறிப்பிட்டுள்ள மாத்திரை metformin tablets ஆ. அது உடல் எடை குரைக்கவும், ஹார்மோன் லெவல் பன்னி வெக்குரதுக்கும். ரெகுலர் பன்ரதுக்கும் குடுப்பாங்கன்னு நினைக்கிரேன். இந்த மாத்திரை கருத்தரிக்கும் வரை தொடர்ந்து சாப்பிடனும். ஆனா வேற எதுவும் ப்ரச்சனை இல்லைனா தான் இந்த மாத்திரை மட்டும் குடுத்திருப்பாங்க. நம்பிக்கையா இருங்க. விரைவில் கருத்தரிக்க வாழ்த்துக்கள்.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

அனிதா நான் தற்போது EXERMET-500 மாத்திரை பயன்படுத்தி உள்ளேன் , ,இப்போது 70 DAYS ஆகுது ,
பீரீயட்ஸ் வரல அதனால தான் கேட்டேன் பா ,எனக்கு IRREGULAR PERIOD ...இப்பவும் அதே IRREGULAR PERIOD தான் இருக்குமா ,தெளிவு படுத்துங்கள் அனிதா ....ப்ளீஸ் ...

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

come in gmail ma

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்