என் 2.8 வயது மகனுக்கு சளி,இருமல்

என் மகனுக்கு 2.8 வயது ஆகிறது. அவனுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நிறைய மருந்து சாப்பிட்டான். இப்போது கடந்த 1 மாதமாக தொடர்ந்து சளி, இருமல் இருக்குது. நிறைய மருந்து, antibiotic syrup எடுத்தாச்சு. ஆனால் வறட்டு இருமல்,குத்தி குத்தி இருமுவது மட்டும் குறைய வில்லை. என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் தோழிகளே.ரொம்ப பயமாக இருக்கிறது தோழிகளே. நானும் என் கணவரும் வெளிநாட்டில் எங்கள் குழந்தையுடன் வசிக்கிறோம். குத்தி குத்தி இருமுவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. இங்குள்ள எல்லா டாக்டரிடமும் காட்டியாச்சு. டாக்டர் பால்,முட்டை,சாக்லேட், milk products,cool drinks, some fruits எதுவும் சாப்பிடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். help me friends very urgent.

உங்களின் பதில் கண்டு மகிழ்ச்சி. செய்து பார்த்துட்டு சொல்றேன்.

Expectation lead to Disappointment

தைலம் டப்பாவோடு காண்பித்து தேய்ககாதீஙக் , கையில் எடுத்து கொண்டு தெரியாமல் தட்டி கொடுப்பது போல் தேய்ச்சி விடுங்க
இஞ்சி சாறு கண்டிபா கேட்கும்.

ஜலிலா

Jaleelakamal

நேற்று இரவு என் மகனுக்கு பட்டை,மஞ்சள்,தேன் கலந்து கொடுத்தேன். அதற்கு முன்பு இஞ்சி சாறு,தேன் கலந்து கொடுத்தேன். பின்னர் coughsyrup,allerigic syrup,nosedrops கொடுத்தேன்.எல்லாவற்றிற்கும் குறைந்த இடைவெளி விட்டு தான் கொடுத்தேன். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் ஆங்கில மருந்துடன் , இந்த மருந்துகளும் கொடுக்கலாமா. குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராதில்லையா. இவ்வளவு கொடுத்தும் அவன் கொஞ்சம் இரும தான் செய்தான்.
ப்ளிஸ் தோழி எனக்கு பதில் சொல்லுங்கள்.

Expectation lead to Disappointment

hai iam subha,
iam having one daughter age 2.5yrs and son 4.5 yrs old. both r having mild cold in this winter. iam giving dried ginger powder in milk on alternate days after one antibiotic dose. so u also try.
as already many friend mentioned about turmeric, pepper also effective. but be careful due to body heat also some may get cough so give fruits other than citrus fruits ok bye

subhagnanasekar

thank u very much. but doctor told me not to use milk contained products so i am giving pediasure mixed with warm water. my doubt is giving english medicine and pepper,turmeric,ginger,thulasi everything in a day one time will give any side effects to my son. plz tell.

Expectation lead to Disappointment

ஒரு மணிநேர இடைவெளியில் குடுக்கலாம்.மஞ்சள்,மிளகு பாலில சேர்க்காவிட்டாலும்,சூப்,ரசம்,இந்தமாதிரி கொடுக்கலாம்.

நேற்று இரவு ஆங்கில மருந்தும், இஞ்சி,தேன் மற்றும் பட்டை,தேன்,மஞ்சள் எல்லாவற்றிற்கும் விநாடிகள் தான் இடைவெளி விட்டேன். அப்படி செய்ததலால் குழந்தைக்கு எதாவது பாதிப்பு உண்டா? ப்ளிஸ் தோழி உடனே சொல்லுங்கள்.

Expectation lead to Disappointment

பயப்படாதீங்க ஒண்ணும் ஆகாது.ஆனால் இனிமேல் இப்படி செய்யாதீங்க.தூங்க போகும் போது ஆங்கில மருந்து குடுங்க ஏன்னாcough syrups are mostly sedatives மற்ற வீட்டுவைத்தியங்களை பகலில் செய்யலாம்.

thanks a lot

Expectation lead to Disappointment

நீங்கள் சொன்னது போல் பட்டை தூள் ஒரு பின்ச் , மஞ்சள் தூள் ஒரு பின்ச்,தேன் ஒரு ஸ்பூன் 3 நாட்களுக்கு கொடுதேன் மற்றும் இஞ்சி சாறும், தேனும் கலந்து கொடுத்தேன். பரவாயில்லை. என்னுடைய சந்தேகம் 3 நாட்கள் போதுமா இல்லையா. ஆனால் என் பையன் இரவு நேரத்தில் அதிகமாக இருமுகிறான். நேற்றும் அதற்கு முதல் நாளும் ஆங்கில மருந்து கொடுக்கவில்லை. என்ன செய்யலாம் தோழி.

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்