மைக்ரோவேவ் அவன் (Microwave oven) வாங்கவேண்டும். நல்ல அவனை எப்படி தேர்வு செய்வது?

முதல்முறையாக Microwave oven வாங்கப் போகின்றேன். ஒரு நல்ல மைக்ரோவேவ் அவனை (Microwave oven)வாங்க வேண்டும் என்றால் என்னெவெல்லாம் பார்த்து வாங்கவேண்டும்? என்ன வசதிகள் அதில் இருக்க வேண்டும்? எது நல்ல brand? வேறு என்னவெல்லாம் அதனுடன் வாங்க வேண்டும்? அனுபவஸ்தர்கள் டிப்ஸ் கொடுங்கள். அறுசுவையில் இது போன்ற தகவல்களை வெளியிட்டால் என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மைக்ரோவேவுக்கு என்று தனிப்பக்கம் ஒதுக்குங்கள்.

நன்றி.

மேலும் சில பதிவுகள்