புது வருட அரட்டை அரங்கம் 2

எல்லோரும் புது அரட்டைக்கு வாங்க.இன்னிக்குதான் அரட்டை கொஞ்சம் வேகமா போகுது அதை அப்படியே இங்கயும் வந்து தொடருங்கள் தோழிகளே.....

தீபா SUNDARAM MEDICAL FOUNDATION sahnthi colony, 4th Avenue, Anna Nagar.
ph- 26268844 உடனே போன் செய்யுங்கள் அப்பதான் குருவிலா தாமஸிடம் பார்க்கமுடியும் அவர்தான் சீப் டாக்டர்.

கெளசி ////பச்சை அரிசி ஊர போட்டு......நல்லா தன்னிய வடிச்சுட்டு..கொஞ்சம் try ஆனா பிறகு...mixi-la அரைச்சு சலிச்சு/// ஆவியில் ஒரு வாட்டி ஆவி காட்டின பிறகு அதை வீட்டு நிழலில் காயவைத்து (1நாள்) எடுத்து வைக்கவும். இல்லை என்றால் வாணலில் லேசாக வருத்து செய்யவும். அதைவிட ஈசியானது ********பச்சை அரிசி ஊர போட்டு......நல்லா தன்னிய வடிச்சுட்டு..கொஞ்சம் try ஆனா பிறகு******** வெயிலில் காயவைத்து மில்லில் அரைத்து வைத்து கொண்டால் ஒரு மாதம் வரை கெடாது

வாழு இல்லை வாழவிடு

நான் தான் ஃபர்ஸ்ட்

அன்புடன்
ஸ்ரீ

எல்லாரும் டீ குடிசாச்சா..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

நன்றி....... நீங்கள் சொன்ன மாறியே செய்து பாக்கிரேன்பா.....

எல்லாரும் சாப்ட்டீங்கலா பா கைய்ய எல்லாம் கடிச்சி தின்னுடாதீங்க பா விரல் எல்லாம் இருக்கட்டும்

கௌசி உங்கலுகு தானே முதல்ல கொடுத்தேன் சாப்ட்டாச்சா

அன்புடன்
ஸ்ரீ

பச்சரிசியை ஊரவைத்து பிறகு தண்ணீர் இல்லாமல் வடித்துவிட்டு மிஷினில் அரைக்கவும் அரைத்து வந்ததும் இட்லி பானையில் ஒரு துணியில் மாவை வைத்து சுற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து வெய்யிலில் 2 அல்லது 3 நாட்களுக்க் காயவைத்து எடுத்து வச்சிக்கிட்டோனா 1 வருடத்துக்கு கெட்டு போகாது நினைக்கும் போது ஈசியா இடியாப்பம் செய்யலாம்.
தேவையான அளவு மாவு எடுத்து உப்பு சேர்த்து நல்லா தண்ணீரை கொதிக்க வைத்து பிசஞ்சுக்கனும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுமி - ரொம்ப தேங்க்ஸ் பா, நா அவரிடம் கேட்டு உடனே கால் பண்றேன்..
ஸ்ரீ - கௌசிக்கு அடுத்து கிவுல நான் தான் இருக்கேன், எனக்கு அப்பம் வேண்டும், என்னவருக்கு ரொம்ப பிடிக்கும்

நன்றி....... நீங்கள் சொன்ன மாறியே செய்து பாக்கிரேன்பா..... ஆனா இன்னைக்கு நான் மாவு ஊர போட்டாச்சு..அதனால மாவ வருத்து இன்னைக்கு கொஞ்சம் செஞ்சு பாக்கரேன்.....
ஸ்ரீ: நல்லா திவ்யமா சாப்பிடேன்பா...நன்றி

நீங்க டீ குடிச்சாச்சா அண்ணா போட்டு குடுத்துருப்பாங்க அதானே தெம்பா கேக்குறீங்க நான் இனிமேல்தான் போய் போட்டு குடிக்கனும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தீபா வாங்கிக்கோங்க பா புடிங்க கீழே போட்ராதீங்க

யாழி நான் ரெடி பா சண்டைக்கு சின்ன சின்ன சண்டை போட எனக்கு ரொம்ப புடிக்கும் யாழி நான் தான் பா அந்த அப்பாவி பாருங்க எவ்லோ அப்பாவியா பால் வடியிர முகம் என்னது

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்