Advice Me - pls

ஹாய் friends , எல்லோருக்கும் வணக்கம். நான் இந்த தளத்திற்கு புதிது.எனக்கு PCOD problem இருக்கு.செப்டம்பர் மாசம், செக் பண்ணினோம் .Period வரதுக்கு T .MODUS tablet கொடுத்தாங்க. அடுத்து நவம்பர் மாசம் 28th(Period ஆன first டே) டாக்டர்கிட்ட பொய் செக் பண்ணினோம்..T . REgisterun tablet கொடுத்தாங்க..கரெக்டா நவம்பர் 28th period வந்தது. இன்னும் Period வரலை.நேத்து டாக்டர்கிட்ட போய் செக் பண்ணினோம்.கரு உற்பத்தி aghudhunu சொன்னாங்க.Period வரலைனா after 21 days கழிச்சு வர சொல்லி இருக்காங்க..எனக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க.

வாழ்த்துக்கள் அபிலா,
எதற்காக மனதை போட்டு குழப்பிக்கொள்கிரீர்கள். எல்லாம் நல்ல படியாக அமையும். மனதை சந்தோசமாக வைத்துக்கொள்ளுங்கள்.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

தேங்க்ஸ் அனிதா...

hi அபிலா, pcod இருக்க நிரைய பேர் conceive ஆயிருக்காங்க. so relaxa இருங்க.டாக்டர் சொல்றத follow பன்னுங்க. ரொம்ப இதபத்தியே think பன்னிடு இருக்காதிங்க. எல்லாம் நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்.

- சுபாஷினி

ஹாய் சுபா. தேங்க்ஸ் for யுவர் அட்வைஸ்..எனக்காக கடவுள்கிட்ட pray பண்ணிகோங்க..pls...

Sure. I shall pray for you.

நானும உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் ...மனதை அமைதியா வைத்துக் கொள்ளுங்கள் அபிலா .வாழ்த்துக்கள் ...நல்ல சேதி சொல்லுங்க சீக்கிரம்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

தேங்க்ஸ் FOR யுவர் ADIVCE அண்ட் WISHES ..

எதுக்கு பயம் நம்ம உடம்புள்ள கார்மொன்ஸ் அதிகமா இருந்தா period தள்ளி போகும். tablet ஒழுங்கா சாப்பிடுங்க

ஹாய் அபில பிசிஓடி இருந்து நான் கூட கர்ப்பமாக இருக்கேன்பா. எதுக்கும் நீங்க பயப்படாமல் தொடர்ந்து மருந்து சாப்டுங்க, நல்ல மகபேறு மருத்துவரை சந்திதால் சீக்கிரம் சரியாகும்பா. விரைவில் குழந்தை பாக்கியம் அடைய வாழ்த்துகள். வருத்த படாமல் நல்லா ப்ரேயர் செய்ங்க நல்லதே நடக்கும்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் soniya

நான் உங்க கிட்ட already பேசி இருக்கேன். நீங்க pco இருந்தும் conceive ஆகி இருக்கீங்கனு சொல்லி இருக்கீங்க.எந்த hospitala treatment எடுக்குறிங்க.சொல்ல முடியுமா please?

மேலும் சில பதிவுகள்