Laptop vanga

Nan laptop vanga asai padaren. Ena company vangalam? Ethu best ? . Laptop besta? Ila systom besta? Help me friends!

என்னை கேட்டா லேப்டாப் தான் பெஸ்ட் .ஏன்னா அதைதான் நாம எங்க இருக்கோமோ அங்கயே வைச்சு வொர்க் பண்ணலாம் .எங்க வேணா எடுத்திட்டு போகலாம் .ஆன்னா தேச்க்டோப்ப நாம ஒரே எடதிலதான் வச்சு வொர்க் பண்ண முடியும் .என்கிட்டே ரெண்டுமே இருக்கு ஆனா நான் லப்டோபதான் வச்சு உஸ் பண்ணுவேன்.அதுதான் எனக்கு பிடிக்கும் லப்டோபில் DELL தான் நல்ல இருக்கும்.இது எனது கருத்து.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

டெஸ்க் டாப்பை விட லாப் டாப் தான் பெஸ்ட்.. தோழி அஸ்வதா கூறி இருப்பது போல் DELL - best brand..

Apadiya!romba Thanks pa unga commentsku.

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

என்னை கேட்டால் லேப்டாப் தான் பெஸ்ட் என்று சொல்வேன். இந்தியால இருந்தீங்க என்றால் dell, hp, acer பெஸ்ட். அமெரிக்காவில் இருந்தால் fujitsu, acer, hp நல்லது.

இதுவும் கடந்து போகும் !

என்ன கேட்டால் Tabletop தான் Best, Laptop விலைல High Config Tabletop

வாங்கலாம்,சர்வீஷ் லொக்கல மெக்கானிக் முலம் செய்யலாம்,upgreat எப்ப

வேண்டும் நாலும் செய்யலாம், Lap Company Service மட்டும் தான்.அசம்பள்

டெஸ்க் டாப் பெஷ்ட்.....

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

sony is the best

Samsung company nala irukuma? En frnd hcl goodnu solra?sony nan athigam pathathu ilai.nala irukuma?confusiona iruku.

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

எல்லா கம்பனிளையும் DELLதான் அனைவருக்கும் தருவார்கள் .அதுதான் நீண்டநாள் நன்றாக உழைக்கும் .நான் வீட்டில் வைத்திருப்பது IBM Thinkpad.ஆனால் எனக்கு கம்பெனியில் கொடுத்தது DELL.அது மிகவும் நன்றாக உழைக்கும்.அதனால்தான் சொன்னேன் .DELL தான் பெஸ்ட் என்பது எனது நண்பர்கள் ,உறவினர்கள் வட்டாரத்தில் எண்ணம் .அனைவரும் உபயோகித்து பார்த்ததில் அதுதான் பெஸ்ட் என்று சொன்னதால் நானும் அதைதான் உபயோகிப்பதாலும் உங்களிடம் சொன்னேன்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

Mosta elarum DELL Than solranga. Thanks pa. Reply kodutha elarkum thanks.

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

லேப்டாப்பை எப்படி பாதுகாப்பது என்ரு சொல்லுங்கள் தோழீஸ்.என் லேப்டாப்பில் அழுக்கு அடைகிரது அதை எப்படி போக்குவது?

மேலும் சில பதிவுகள்