reference of doctor at chennai

hai friends,
naan eppo chennaiyil erukken. enakku thirumanam ahi 6 varudangal aguthu. kuzhanthai ellai. chennaiyil entha doctoridam kattalam? enakku sikiram baby pirakkanum enru thozhigal anaivarum prayer pannanum enru kettukolgiren?

http://www.google.com/transliterate/Tamil
இதுல போய் டைப் பண்ணினா தமிழ்ல் வரும் அதை கட் பண்ணி reply டு commentil பேஸ்ட் பண்ணுங்கள் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ப்ரியா... எனக்கு டாக்டர்லாம் தெரியலங்க. ஆனா விரைவில் உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க இறைவனை பிராத்திக்கிறேன். கவலைபடாம இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் அஷ்வதா, மிக்க நன்றி.

ஹாய் வனிதா, உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

என் ஹஸ் ப்ரண்டோட அண்ணி சென்னை வடபழனியில் இருக்கிற ஆகாஸ் fertility la treatment எடுத்துக்கிட்டாங்க. நீங்களும் அந்த ஹாஸ்பிடல் பற்றி விசாரிச்சு பாருங்க.

Dont feel for anything, Enakum same problem, nan Qatar la iruken, nan chennai la ulla Prasanth Hospital la treatment edukalam endru iruken, enoda relative andha hospital la nalla treatment pannuranganu sonanga, nan next month India vandhu anga treatment eduka poren, Neegalum visarichu parunga, thappu irundha mannikavum

friends nan qatarla irukan nan consive agi 4 months agudhu yanaku delivery chennaila dhan nadakkum adhanala nalla hospital irundhal sollunga nan saidapet adhuku pakathula irundha konjam vasadhiya irukkum tharindhal sollungal

anbudan kavi

hai, kanmani karutharippu maiyam enra hospital t.nagarla erukku. anga en friendkku kuzhanthai piranthathu. nalla service enru sonnanga. neenga visarithu parkavum.

hai prabha,
thankspa. sorry pathil poda konjam late agivittathu.

hai siva,

ethula thappu enna erukku? ungalukku kuzhanthai pirakka en advance congratulations. kadavulai nambuvom nallathey nadakkum.

anbudan,

priyasenthil.

ஹாய் வனிதா,
நீங்க சென்னையிலதான் இருக்கீங்களா?

மேலும் சில பதிவுகள்