தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்..

எனக்கு மாத சுழற்சி சரியாக உள்ளது, அதனால் அண்டம்(ஓவா) வெளியேறுவதை உணர முடியுமா?

முடியும் பாரதி. உங்களுக்கு பீரியட்ஸ் வந்து ஒரு வாரம் அல்லது 10 நாள் கழித்து நீங்கள் கவனித்தீர்கள் என்றால் வெள்ளை படுவதை போன்று ஒரு உணர்வு வரும் அப்படி வந்தால் அது Ovulation period nu அர்த்தம் பாரதி.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

இந்த லிங்கை கிளிக் பண்ணி பாருங்க.
http://www.arusuvai.com/tamil/user/26031

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

nenga beauticiana ungakita oru doubt keatalama pls

Be happy

http://www.arusuvai.com/tamil/node/17500 use this link friend bharathi...

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

unga email id kidaikuma

Be happy

தாரளமா கேளுங்க..

நன்றி பா. எனக்கு அந்த உணர்வு இருக்கும் போது சேர்ந்து இருந்தால் குழந்தை பிறக்குமா? பிறக்கும் என்றால், எத்தனை நாட்க்கள் சேர வேண்டும்?

நன்றி தோழி.

நன்றி தோழி.

மேலும் சில பதிவுகள்