samayalkuripu

nanum samayal kuripu anupanum athu epadi endru theriyala pls help me

ஜகிதா... குறிப்பை "தமிழில்" டைப் பண்ணி arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு (கூட்டாஞ்சோறு பகுதிக்கு) அனுப்புங்க. பிழை இல்லாம இருந்தா அட்மின் வெளியிடுவாங்க. படம் அனுப்பும் குறிப்புன்னா ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து எல்லா படத்துக்கும் குறிப்பும் எழுதி அதே முகவரிக்கு (யாரும் சமைக்கலாம் பகுதிக்கு) அனுப்புங்க. வெளியாகும். முக்கியமா தலைப்பு துவங்கும் போது ஜாக்கிறதையா துவங்குங. பாருங்க இரண்டு முறை வந்து மற்ற தலைப்புகளை உள்ளே அனுப்பிடுச்சு. இந்த கேள்வியை அரட்டையிலேயே கேட்டிருக்கலாம்... பதில் கிடைச்சிருக்கும். நீங்க புதுசுன்னு நினைக்கிறேன். பரவாயில்லை. :) பதிவுகள் மட்டும் தமிழில் போடுங்க ப்ளீஸ். படிக்க கஷ்டமா இருந்தா பதிலும் கிடைக்குறது கஷ்டமாயிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

tamilil type seithal nam mail id la irunthu thana pannanum paste panni copy pannanuma puriyala pls help me......

முதல்ல நீங்க கேட்பது எனக்கு புரியல ;( விளக்கமா கேளுங்க ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டைப் பண்ணியதை அப்படியே கட் பண்ணி compose mail கிளிக் பண்ணி அதுல பேஸ்ட் பண்ணி send பண்ண வேண்டியதுதானே .இதுல என்ன சந்தேகம் ???

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்