hi friends

தோழிகள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

தப்பா நினைச்சுகாதீங்க,ஏற்கனவே வாழ்த்துக்களுக்கு ஒருஇழை இருக்கு,அதிலே வாழ்த்து தெரிவிச்சுயிருக்கலாமே,நிறைய இழைகள் ஒப்பன் பண்ணுவதால் சில நல்ல இழைகள் எல்லாரும் பார்ப்பதற்கு முன்பே உள்ள போயிடுது.நீங்கள் ஒரு கேள்வி கேட்பதற்கு முன் மன்றத்தில் போய் பாருங்க அப்பறமா கேளுங்க ப்ளீஸ்.

மேலும் சில பதிவுகள்