help me பல் ஈறு பிரச்சனை

dear sisters help please என் பல் ஈறுகள் தேய்ந்து கானப்படுகிறது அதை சரி செய்ய உதவுங்கள்.

பல் மருத்துவரை அனுகுங்கள். தகுந்த ஆலோசனை சொல்வார்
முதலே பாதுகாக்க. தினம் இரண்டு வேளை பிரஷ் பண்ணனும். இனிப்பு சாப்பிட்டா உடனே வாய் கொப்பளிக்கனும்.சாப்பிடும் போது
உண்வு துகள் பற்களில்மாட்டி கொள்ளாமல் அதை பிளாஷ் வைத்து கிளீன் பண்னனும்., உண்வு துகள் களை ஊசிகளால் குத்தினால் கூட ஈருகளில் பிராப்ளம், வரும்.
கால்சியம் குறைபாடு இருந்தாலும் இந்த பிராப்ளம் வரும்.
பிரஷ் நல்ல பிரஷாக தேர்ந்தேடுக்கனும், முடிந்தா 3 மாதத்துக்குஒரு முறை டூத் பிரஷ் மாற்றுவது நல்லது/
ஜலீலா

Jaleelakamal

டூத் பிரஷ் உபயோகிக்கும்போது "மீடியம் ,சாப்ட்"டைவிட( சூப்பர்சாப்ட் )மட்டும் தேர்தெடுக்கவும் .அதுதான் பற்களுக்கும் ஈறுகளுக்கும் நல்லது !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

thanks for your reply jaleela madam and aswatha madam.

உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
எங்களது வெப்சைட் முகவரி
http://www.grannytherapy.com/tam/category/தலை/பல்-வலி/

..நன்றி!

மேலும் சில பதிவுகள்