PCOD SURGERY | arusuvai
forum image
PCOD SURGERY

தோழிகளே! நான் அருசுவையின் புதிய உறுப்பினர்.!

LAPAROSCOPY எனும் சிகிச்சை மூலம் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. உதவி செய்யும் தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.


revaa

hi friend
LAPAROSCOPY fear vendam. small hole mathiri therium. chicken box vanthu tu pona mark therium illa athu polathan irukum. ungaluku mayaka marunthu kudupanga, athu operation mathiri irukathu namba deep sleep yeduthutu vara mathiri irukum. so dont worry, be happy.ungaluga na pary panikaren.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

Hai Kirbalini,

Thx for ur help dear.i hv lot of doubts thatwhy i send msg here. lot of thx to u. if u dont mind, may i know ur name & mail id?
- Revathy Kannan.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

revaa

hi friend
yethu pa thanks, enaku therinthathu na sonnen, last year yankaum laparoscopy operation anathu so enaku therium. dont worry neenga operation panikutu quick oru baby irukunu sollunga, ungalukaga na pray panikaren.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

hi frnd

ok dear.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

அருசுவை தோழிகளே! என்னுடைய

அருசுவை தோழிகளே!
என்னுடைய இந்த கேள்விக்கு உங்கள்க்கு நேரம் கிடைக்கும் போதோ, அல்லது PCOD Problem salve in Labaroscopy method பற்றி தெரிந்தலோ தயவு செய்து பதில் தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். நன்றி.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

ஆபரேஷன் செய்யாமல் சுலபமாக ஒரு

ஆபரேஷன் செய்யாமல் சுலபமாக ஒரு வழி உள்ளது அது காளான் உணவு மருத்துவம் 3 முதல் 6 மாதத்தில் கர்ப்பமாக வாய்ப்புள்ளது

Hai shakila,pls tell me about

Hai shakila,pls tell me about kalan unavu.

sacrifice anything for love, donot sacrife love foe anything

mushroom tablets

காளானை சுத்தம் செய்து பொடியாக்கி மாத்திரை தயாராகிறது பக்க விளைவுகள் இல்லை தொடர்ந்து 3 முதல் 6 மாதம் சாப்பிட்டால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்

iron folic குறைபாடாக இருக்கலாம்....

laparoscopy ஒன்றும் பயப்படும் அளவிற்கு இல்லை. நீங்கள் ஒன்ரும் பயப்பட வேண்டாம். நானும் இந்த laparascope செய்து கொண்டுள்ளேன். என்னுடைய குடல் வால் பிரச்சினைக்காக.பயப்படதீர்கள்.

நமது உடலில் iron folic acid குறைவாக இருந்தாலும் கர்பம் தரிப்பது தள்ளி போகலாம். இதற்கு அதை நிவர்த்தி செய்தால் போதும். வாய்ப்புகள் நிறைய உள்ளன. எனக்கு தெரிந்து ஒரு தம்பதியருக்கு 15 வருடத்திற்கு பிறகு குழந்தை பிறந்திருக்கிறது. இந்த iron folic supplement food மூலம்.நீங்கள் விரும்பினால் இந்த இ மெயிலில் தொடர்பு கொண்டால் இதை பற்றி தெரிந்து கொள்ளலாம். my id is ekmravi@gmail.com. if you are interested.....if you are in chennai that will be better to reach you and me and my wife will come and explain about this.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

revaa

எங்கள் பக்கத்து தெருவில் இருந்த ஒரு தம்பதிக்கு 6 வருடஙகளாக குழந்தை இல்லாமல் இந்த iron folic இணை உணவை எடுத்ததின் மூலமாக, தற்போது அவர்கள் கர்பம் அடைந்துள்ளார். இதே போல் சீர்காழியில் ஒரு தம்பதிக்கு 15 வருடங்க்ளாக குழந்தை இல்லாமல் இதன் மூலம் குறை தீர்ந்து, குழந்தை பெற்றுள்ளனர்.நீங்கள் விரும்பினால், இந்த இணை உணவைப்ற்றி விரிவாக சொல்லுகிறோம். நாங்கள் ஆதமபாக்கத்தில் தான் இருக்கிறோம்.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.