all my sisters plz help me

en peyar priya. na arusuvai puthusu. enaku marriage ake 3 months akuthu.enaku regular period(30 days).last month 38 days'la period vanthuche.entha month 34 day pergency test negative'a vanthuche. epa 37 days akuthu.epa enaku enna panurathunu theriyala. doctor consultant panulama?na epa malaysia'la erukan. romba manasuku kastama eruku.
sorry sisters next time tamil'a type panuran.

இப்ப திருமண மான புதுசு தானே இப்படி டென்ஷனாகாம என்ச்ஜாய் பண்ண வேண்டிய சமயம்.மூனு மாசம் தானே ஆகுது.ஒரு வருஷம் டைம் கொடுக்கலாம்

நாள் தள்ளிப் போச்சுனா கண்டிப்பா டாக்டர கன்சல்ட் பண்ணலாம்பா. உங்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.

Don't Worry Be Happy.

romba thanks thalika.

romba nandri jayalakshmi.

actually upto 42 days u cannot confirm pregnancy sister.. pls wait 1 week more & take pregnancy test @ home with pregnancy test kit available in pharmacy . but after 42 days if its negative u shuld wait for next periods & then there is chance of pregnancy. all the best sister!!

thank u very much for ur clear information sister..

மேலும் சில பதிவுகள்