pcod problem

ஹைய் எனக்கு pcod ப்ரொப்லெம் பற்றி சொல்ல முடியுமா...?

இருந்தா பேசுவாங்க......... பிரியா கிட்ட பேசுனிங்கள

ilai, inaiku elam busya irukanga ninaikren

Be happy

wowww. good congrats..... pls. pass my regards & wishes to ur wife .

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

என் சிஸ்டர் குண்டா இருக்கா .... ஒல்லியா அகனுமாம் டிப்ஸ் சொல்லுங்க பா pls

உங்க எல்லோரையும் தான் சொல்றேன் .அரட்டைக்கு வந்து அரட்டை அடிங்க .இங்க அரட்டை அடிக்க கூடாது.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அரட்டை எங்க சார் போய் அடிக்கணும்

venpoorani, irukingala ithuthan enoda mail id vishwa.view@gmail.com mudinja invite panunga unga veetla vanthu one day veetu sapadu sapdren, ipo hotela saptu naaku sethupochi

Be happy

poosanikai nala clean panitu, mixila arachi daily 1 glass morning kudika solunga udambu ilachidum

Be happy

இந்த இழைக்கு சம்பந்தமாகத்தான் இங்கு பேசவேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன் ...அரட்டையை அரட்டையில்தான் பேசுங்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

இந்த இழைக்கு சம்பந்தமாகத்தான் இங்கு பேசவேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன் ...அரட்டையை அரட்டையில்தான் பேசுங்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்