pcod problem

ஹைய் எனக்கு pcod ப்ரொப்லெம் பற்றி சொல்ல முடியுமா...?

ayo ayo pothumpa, unga ravusu thangala

Be happy

thanks... enn sister ellam use panura ava padikura athanali ava exc pana time illai pa... neinga sonnathu ava use panna solluran.. vera tips irunthlaum sollunga

sorry for the delay pa nan thoongitan ama idhu dhan yennoda first baby

romba thanks bharathi

hi kavi..
enaku marriage ake 11 months akudhu.. last 3 months'a baby try panuran. 3 months'a period 10 days pola late'a varuthu. pregency test negative.. enum doctor consultant pannala..na malaysia'la erukan.

period late'a vantha.. pcod problem eruka change eruka pa

indha problem 100 la 98 womens ku irukka chance irukku ovoru girlsum thannoda 18yrs la indha check up pandradhu romba nalladhu appa dhan adhu start agum mukkiyama indha problem irukuravanga kandippa weight poduvanga neenga epdinu yenaku thariyadhu ana nan weight podala but doctor sonnadhu idhudhan neenga doctor a consult pandradhu thappu illa ana nalla doctor ah parunga adhu idhuku romba mukkiyam have a nice day.

anbudan
kavi

என்ன இது பேசுறவங்கலா பெரியவங்க தானே!!!

நம்ப அறுசுவையோட விதிமுறைல

தெரிஞ்ச வங்க தானே!!!

அஸ்வதா சிஸ் எத்தன தடவ சொல்றாங்க????????

நீங்க ஆரம்பித்த இழை பயனுல்ல இழை அப்படி இருக்கும் போது அத பத்தி பேசாம அரட்டை அடிக்கீறிங்க இந்த இழை உள்ள வந்த்தால் உங்க அரட்டை தான் இருக்கு...

அதும் இல்லாம எல்லாரும் தங்லீஸ் லா வேற பேசிக்கிறீங்க ......
தயவு செய்து புரிந்த்து நடந்துகோங்க ,,,,

என்னை அல்ல இந்த இழையை பயன் படுத்தலானு வருவாங்க பாருங்க அவ்வங்க நிலையை,,,,,

தவறு இருப்பின் மன்னிக்கவும்

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

romba nandri unga pathelku.na normal'a 45 kg apadi ta erupan. ana epa 52 kg erukan.
priya

neenga kandippa doctora poi parunga yeppa ungaluku weight pottuchunu thariyadhu sila perku mariage ana weight podumnu kooda solvanga adhanala neenga yadhukkum check up ponga nalla doctora consult pannunga adhu romba important.

anbudan
kavi

மேலும் சில பதிவுகள்