முகம் வெள்ளையாக மாற! - 17789 | அறுசுவை மன்றம் - பக்கம் 3
forum image
முகம் வெள்ளையாக மாற!

முகப்பொலிவுக்கு டிப்ஸ் தாருங்கள்.


பாதாம் பேஸ்டுக்கு பதிலாக

பாதாம் பேஸ்டுக்கு பதிலாக பாதாம் எண்ணேய் பாவிக்கலமா?

hai

ஹாய் தோழிகளே ,எனக்கு ஒரு சந்தேகம் முகத்திற்கு honey உபயோகிப்பதால் புருவங்களில் உள்ள முடி நரைத்து விடுமோ என எனக்கு ஒரு பயம் உள்ளது ,மேலும் பாதாம் எண்ணை முகம் மற்றும் உடலுக்கு பூசி மசாஜ் செய்தால் நல்ல நிறம் கிடைக்குமா ,மேலும் எனது சருமம் மிக வறட்சியாக உள்ளது பதில் கூறுங்கள் தோழிகளே ப்ளீஸ் ,,,,,,,

dhivya

நீங்கள் கவலை பட வேண்டாம், தேன் முகதிற்கோ அல்லது தலைகோ மசாஜ் பண்ணினாலும் முடிகள் நரைக்காது. என் இந்தோனேசியா தோழி முகத்திற்கும் தலை முடிக்கும் வாரம் ஒரு முறை தேன் தேய்த்து பார்த்திருக்கிறேன்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஹாய் பிரேமா

மிக்க நன்றி தோழி ,அப்படியே பாதாம் எண்ணெய் உபயோகிப்பது பற்றி தெரிந்தால் கூறவும்

முகப்பொலிவுக்கு டிப்ஸ் தாருங்கள்

னான் வெல்லையாக வரவீண்டும்

Sukeesan

முதலில் நீங்கள் தமிழை சரியாக எழுதுங்கள்.தினமும் கடலைமாவு போட்டு தேய்த்து குளிக்கவும்.

muga alagu

mugam vellaiyaka maara valigal

Na first nalla colour'a

Na first nalla colour'a irunthaen ipo romba karuthu poitaen ellorum enna ipadi karuthu poitannu ketkuranga na again nalla colour aaka enna pannanum pls nalla tips sollunga.........

செம்பட்டை-help me

எனக்கு தலை செம்பட்டையாக உள்ளது.எனக்கு 2 வயது பையன் இருக்கிரான்.அவனுக்கும் அதே போல் செம்பட்டையாக ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது.தலைக்கு தேங்காய் எண்ணை தான் use பன்ரேன்.எனக்கு தயவு செய்து வழி சொல்லுங்கள்.

vellayaga

nan palayapadi colouraga simle and quick aaga vellayaga tips pls