கோவம்

கோவம்

வணக்கம் தோழிகளே எனக்கு என் கணவரை பார்த்தாலே கோவம் கோவமா வருது ஆனால் அவர் என்னிடம் அன்பானவராக நடந்துகொள்கிறார் அவரை ஏற்றுகொள்ள என் மனசு சம்மதிக்கவில்லை..குடும்ப பிரச்சனைதான் தோழிகளே..குழப்பத்திற்கு தீர்வு கூறுங்களேன்..சில நேரத்துல நான் அவரை நம்பி வந்துட்டதால ஒன்னும் சொல்ல முடியல...பிள்ளைகளை வைத்துகொண்டு தனியே வசிப்பதும் கடினம் என்ன செய்ய?

குமாரி எப்படி இருக்கீங்க. குழந்தைகள் நலமா. உங்களுடைய பதிவை கண்டேன்.பணமும், நகையும் வாழ்க்கையை நிறைவு செய்யாது தோழி. கணவரின் அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்.முக்கால்வாசி மாமியார்கள் மகனின் வாழ்க்கையில் புகுவதே வழக்கம் ஆக்கியுள்ளனர்.உங்களுக்குள் பிரச்சனையாக இருப்பது நகை என்றால்,தோழிகள் கூறியதை போன்று அதை தூக்கி கொடுத்துவிடுங்கள்.எக்காரணக்கொண்டும் கணவரின் அன்பை இழந்துவிடாதீர்கள்.முக்கால்வாசி ஆண்கள் அம்மா சொல்வதை கேட்கும் கிளிப்பிள்ளையாக உள்ளனர்.என்ன செய்வது தோழி.ஆனால் அதே பாசத்தை நாமும் பொறுமையுடன் காண்பித்தால் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும்.அனுதினமும் கடவுளை கும்பிடுங்கள்.பிரச்சனைகள் எல்லோருக்கும் ஒவ்வொரு விதத்தில் உண்டு.மற்றவர்களை பார்த்து நம்முடையது பரவாயில்லை என்று நினைத்து கொள்ளுங்கள்.பிரச்சனைகள் தீர்ந்து நீங்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ என்னுடைய வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்.

ஏதேனும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் தோழி.

Expectation lead to Disappointment

நல்லா விளக்கமான பதில்,ஒரு பிரச்சனை நம்ம கோணத்தில் மட்டும் இருந்து பார்க்காமல் அடுத்தவங்க கோணத்திலும் இருத்து அழகா விளக்கி இருக்கீங்க.****அன்புள்ள செல்வியக்கா****பகுதிக்கு நீங்கள் பதில் தரலாம்.[ஜோக் இல்லை சீரியஸா சொல்றேன்]

குமாரி எப்படி இருக்கீங்க?நம்ம தோழிகள் சொன்னது போல செய்ய்ங்க.
இது என் கருத்து.முதல்ல, நீங்க உங்க வீட்ல நகைய வெச்சது தானே ப்ரச்சனை.முதல்ல அந்த நகையை உங்க வீட்டிலிருன்து எடுத்துவன்து உங்கள் பேங்க் லாக்கெரில் வைக்கவும்,இல்லையென்றால் உங்கள் (உங்கள் வீடு, அம்மா வீடு அல்ல)வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும்.(உங்கள் கணவருடன் ஆலாசனை செய்து) உங்கள் மாமியாரிடமும் கொடுக்கவேண்டாம்.அதோடு நிற்காமல், நல்ல விஷேஷஙளின் போதும், வெளியே உங்கள் கணவருடன் செல்லும்போதும் அதை அணிந்து செல்லுங்கள்.அவரிடம் நன்றாக இருக்கிரதா என்று கேளுங்கள்.அப்புரம் பாருங்கள் உங்களுக்கு நீஇங்கள் கேட்காமலேயே வ்வங்கித்தருவார். நின்ஙள் உங்கள் வீட்டில் நகயை வைத்திருப்பது கூட அவர் உங்களுக்கு நகை வாங்கித்தராததர்க்கு ஒரு காரணமாஇ இருக்கலாம். முயன்ரு பாருங்கள். வாழ்த்துக்கள்.

கோவம் எல்லா ஜீவராசிகளுக்கும் வரும். அதை அடக்கி ஆள்பவன் தான் மனிதன். இந்த ஒரு குணம் தான் நம்பலை விலங்கிலிருந்து வேற்றுமை படுத்தி காட்டும்.

கணவர் அன்பை பொழியும் போது உங்களால் அவர் மேல் எப்படி கோவப்பட முடிகிறது. கடமைகேன்றே மருகளாய் இல்லாமல் அவர்கள் உங்கள் கணவரின் பெற்றோர் மற்றும் கணவர் கூட பிறந்தவர்கள் அவர்களையும் உங்கள் பெற்றோர் மற்றும் கூட பிறந்தவர்களாக பாருங்கள். உங்களுக்கு பிடிக்காததை கணவர் விட்டுக் கொடுப்பதும் உங்கள் கணவருக்கு பிடிக்காததை நீங்கள் விட்டுக் கொடுப்பதும் தான் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தை மீட்டுக் கொடுக்கும்.

இப்போ உள்ள காலகட்டத்தில் பெண்கள் "தனியே" வாழ்வது என்பது கடினம் இல்லை. இருந்தாலும் அதை எதற்கெடுத்தாலும் சொல்லி கணவர்களை அலை கழிகிரார்கள். சரி தனியாவே போயாச்சு...அதற்க்கு பின் என்ன செய்வீங்க....உங்கள் குழந்தைகளுக்கு தகப்பன் வேண்டாமா? நீங்கள் மட்டும் அவரை நம்பி வரவில்லை. அவரும் உங்களுக்காக (நீங்கள் உங்கள் குழந்தைகள்) தான் வாழ்கிறார். நீங்களே யோசித்து பாருங்கள் உங்கள் கணவர் உங்களுக்கு நகை எடுத்துக் கொடுக்காமல் தனகென்று எதாவது வீண் செலவு செய்கிறாரா?

என்னங்க அங்க அங்கே குழந்தை இல்லை, அன்பான கணவர் இல்லை, கல்யாணமே ஆக வில்லை இப்படி எவ்வளவோ கழ்டங்கள் இருக்கு...இதில் எல்லாமே உங்களுக்கு கிடைத்திருக்கு அப்படி இருக்கும் போது போயும் போய் நகைக்காக (அதுவும் உங்கள் கணவர் உங்களை வற்புறுத்தவும் இல்லை) அவர் மேல்....எவ்வளவு பெரிய வார்த்தை "தனியே போகிறேன்" அப்படின்னு சொல்லலாமா? இதற்காகவா உங்கள் பெற்றோர் உங்களுக்கு பார்த்து பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சாங்க.....உங்களுடன் கடைசி வரை வர போறது உங்கள் கணவர் தான்......உங்கள் வாழ்வின் சந்தோஷம் உங்கள் கையில்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

@ஸ்ரீமதி கதிர்
நன்றி

@Suganthi86
நன்றி

@reem
நன்றி

@swarna விஜயகுமார்

நன்றி
@தவமணி

நன்றி

@Kalpana Saravan...

கணவருடன் ஏற்பட்ட கோபம் களைந்து நூறாண்டுகள் ஒற்றுமையோட வாழ வாழ்த்துகிறேன் :)

நன்றி///

@thalika

நன்றி ..

Mrs. Meenal Krishnan

நன்றி...

@priya krish

நன்றி...

@லாவண்யா

நன்றி...

.................................................

அனைவருக்கும் முதலின் என் நன்றிகள்...என் குறைகளை சுட்டி காண்பித்தது மட்டும் அல்லாமல் எப்படி நடந்துக்கணும்னு சொன்ன அனைத்து நல்லா உள்ளங்களுக்கும் நன்றி...............இப்போ ஓரளவிற்கு என் மனசு லேசான மாதிரி இருக்கேன்...எல்லோருமே நகை தான் பிரச்சனைனா அதை கொடுதுபார் நு சொல்லிடிங்க அதும் பெண்கள் நான் நம் வாழ்க்கை மட்டும் இல்லாமல் எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி பிரச்னை வந்து இருக்கும் அதற்கு முடிவும் வந்து இருக்கும் ...

எனக்கு 100 பவுனுக்கு மேல என் அப்பா போட்டுதான் அனுப்பினார்...மொத்தத்தையும் இங்கே கொண்டு வர கொஞ்சம் தயக்கம்..என் அப்பா அம்மா இங்கே இனி நகைகள் இருக்க கூடதுமா அது எங்களுக்கும் சேர்த்து பிரச்சனைய உண்டுபன்னும்னு அப்பா கூட சொல்லி இருக்காங்க நான் தான் கேக்காம இருக்கட்டும்னு சொல்லி வெச்சேன் அதும் என் பெயர்ல தனியாதான் வெச்சி இருக்கேன்..சீக்கிரமே நான் என் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு உங்களிடம் கூறுகிறேன்
நன்றி.............

.குமாரி ..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

hi Kumari, god bless you.good good. have a nice life....

@Esu

thankyou

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சகோதரி, அறுசுவையின் சகோதரிகளை நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. எவ்வளவு உயர்ந்த எண்ணங்களை கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. அதையும் தாண்டி அவர்கள் வாழ்க்கையை உணர்ந்து நடத்தி செல்கிறார்கள். மனதில் எதையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்காமல் சலனமில்லாமல் வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள். அமைதியான வாழ்க்கையே உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவை. அதனால் வாழ்க்கையை நிர்வகிக்கும் பொறுப்பை கணவரிடம் விட்டு குடும்ப நிர்வாகத்தில் குழந்தைகளின் எதிர்காலத்தில் கவனத்தை செலுத்துங்கள். ஆனந்த வாழ்க்கை உங்களுக்கே. வாழ்த்துக்கள்.

அன்புடன்
THAVAM

Dear sisters,

Neeinga ellorum thankalin kanavar meethu kovam eandru ealuthi iruintheeirkal unkalukku mattum illai ulakil niraya penkal niraya kastangalai manathil poottu alluthi kovam velikatta mudiyamal thavippavarkal niraya. paravaillai net moolam thankalal friends kitta share pannikira allavukku freedam kedachi iruke athuve oru santhoosamana vishayamtha enna poruthavaraikum.

dear friend take it easy for all and loose every problems and enjoy your lifes. Intha alavooda namakovam irukku paravaillai innum athikamagama iruka god kitta pray pannuvoom.

Unkaluku advice panra alavukku enaku vayasu illa so thaks for share my openions.

Enathu peyar Divya Nan degree mudithu vitu Accountant aga vellai sethu varugerea..., Ennudaya palli padipu varai enaku oru boy friend iruinthan..Engaludaya natpu nan 10 padikum pothu arampithathu enaku 12 padikum pothe avan mel oru vithamana asai erpatathu...na College sernthu 1 varudam mudikum pothu en kathalai sonen, atharu munnadiyea avan avanudaya kathalai ennidam soli iruinthan....nan ennudaya kathalai solum pothu avanuku marriage age 6 mathanigal...avan ethirparatha oru sull nelayil avanudaya uravu athai magali vitirku kutti vanthan...avan friend birth day party poi vitty full bothayil avanai Use panital...avalai antha nimidam varai avan thirumanam seiya villai...nan 12 iruinthu love pananthu avaluku therium engal valkayil ipadi oru matram varum ena nangal ninika villai.., nan en kathalai solamalea than iruinthen anal avanai thaniga parthu pesiya antha nimidathil na ennai ariyamal solli viten...Aval vantha oru 15 nallaileaya aval appa vitirku poi vittal. Aval pet katti Marriage seivathaga solli vanthathu engaluku apuram than therithathu...Nan avanudaya kathalai etru kondu 5 varudamaga kathalithu varugiren...Avanudaya Name Sri., avan en mel avalavu anbu veithu irukeran., deilium Office Horsla ofter noon pesamal matum iruka matan engu ponalum soli vitu than selvan...Nan avanai vitu sulnilaiga vedam endru 2murai solli iruken 3murai enakaga thargolai soiya muyarchi seithu irukeran kadavul seyali onrum aga villai...nan sri idam pesa mal iruinthalo Avan solvathi keka villai endralo avanuku athikagama kovam varum...Intha oru vardamaga Mukiyamaga 4 matham sariyaga pesuvathilai ennai vanthu parpathillai ethu sonalum kova padukeran...ennai athikamaga thirukeran ithu ellam ethanal seikeran enna nenaikiran endru puriya villai....atha nall than ungalidam oru mudivu kekalam endru ninaithu inthai anupugirean vidam alikavum...

மேலும் சில பதிவுகள்