டைலரிங் ஹெல்ப்

Hi Friends,
எனக்கு சுடிதார் மற்றும் ப்ளௌஸ் தைக்க சிம்பிள்லா சொல்லி தாங்க தோழிகளே..!
நமக்கு நாமே செய்துகரதுல ரொம்ப சந்தோசமா இருக்கும்...எல்லாருக்கும் உதவியாவும் இருக்கும். PLS ஹெல்ப் மீ.

இப்படி மொட்டையா கேட்டா எப்படி? உங்களுக்கு டைலரிங் முன்னாடியே தெரியுமா? எவளோ தூரம் தெரியும். இது எல்லாம் இல்லாம, சுடிதார் மற்றும் ப்ளௌஸ் தைக்க முடியும்....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

Thanks for ur reply. I can alter my dressses. எனக்கு தைக்க தெரியும்... ஆனா கட்டிங் தான் தெரியாது, சுடிதார் மற்றும் ப்ளௌஸ் கு அளவு எடுத்து எப்படி கட் பண்ணனும்?
இது என் முதல் பதிவு தவறுக்கு மன்னிக்கவும்

ஹாய் தமிழ் செல்வி கொஞ்சம் பொறுங்க. நம்ம சுகி இரண்டுமாசத்துல தையல் முடிச்சுடுவாங்க. அப்ப நம்ம எல்லாம் கத்துக்கலாம். (சுகி முடிச்சுடுவேல)

உங்க கான்பிதேன்ட் எனக்கு ரொம்ப புடுச்சு இருக்கு. கண்டிப்பா இன்னும் ஒரு மாசத்துல சொல்லி தந்துடுவேன் பா.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இபப்டி மேடம் ன்னு சொல்லலி என்ன அசிங்க படுதுடீங்க. சரி விடுங்க, இனிமேல் மேடம் ன்னு கூப்பிட்டா, அழுதுடுவேன்,ஆமா சொல்லி புட்டேன். நான் ஒரு காமெடி பீஸ் என்னை போய் மேடம், கீடம்ன்னு....
கொஞ்சநாள் பொறுங்க பா, நான் ஒரு ரெண்டு வாரத்துல சுடி கட்டிங் போஸ்ட் பண்றேன், பாத்து தெருஞ்சுகோங்க... சரியா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

தேங்க்ஸ் friends,
Its possible to learn tailoring as part time, I can have weekly 2 days leave in my office? Atleast i want to learn Chudi and Blouse

எடுத்த உடனே, பிளவுஸ், சுடி க்கு கட்டிங் வரத்து கொஞ்சம் கஷ்டம் மா, ஸ்டேப் பி ஸ்டேப் ஹ வந்தா தான் உங்களுக்கும் ஈஸி ஹ புரியும். உங்களுக்கு எது
வசதியோ அப்படியே பண்ணுங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இப்ப ஓகே யா? தெரியாம சொல்லிட்டேன் பா... ஓகே ஒகே i ll wait pa.
நீங்க எங்க படிக்கறீங்க? என்ன கோர்ஸ்

சுகி எனக்கு தையல் கத்துக்கு ரொம்ப ஆசை. இப்பதான் எங்கவீட்டுல தையல்மிஷின் வாங்கி கேட்டுக்கிட்டு இருக்கேன். வீட்டு பக்கத்துல ஒரு தையல் டீச்சர் இருத்தாங்க. பக்கத்துல தானே இருக்காங்க மெதுவா கத்துக்கலாமுனு நாளா தள்ளிப்போட்டுக்கிட்டே இருந்தேன். அவங்க கிட்ட கேட்கும் நேரத்தில் அந்த டீச்சர் சென்னைக்கு டிரான்ஸ்ர் ஆகி போயிட்டாங்க. உங்கக்கிட்ட தையல் மிஷின் இருக்கா.

நானும் இன்னும் machine வாங்கல வினோ, நான் செகண்ட் ஹான்ட் வாங்கலாம்ன்னு சொன்னா, எங்க அப்பா வேண்டவே வேண்டாம் புதுசு தான் வங்கணும்ன்னு பிடிவாதமா இருக்கார். இந்த வாரம் கண்டிப்பா வாங்கிடுவேன் மா...நானும் இப்படி தான், இப்ப கத்துக்கலாம், அப்பறமா கத்துக்கலாம்ன்னு தள்ளி போய்டுச்சு. இப்ப கத்தே தீரன்னும்ன்னு ஒரு முடிவோட இருக்கேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்