Food processor

ஹலோ ப்ரென்ட்ஸ்,

நான் ஒரு food processor வாங்கலாம் என நினைக்கிறேன். யாராவது பயன்படுத்திக்கொண்டிருந்தால் இந்திய சமையலுக்கு எப்படி பயன்படுத்தலாம், எந்த ப்ராண்ட் நன்றாக இருக்கும் என சொல்லுங்களேன் ப்ளீஸ்..

அன்புடன்
அனிதா

u can grind masala vada batter. chop cabbage,carrot,coconut,onion,can make coarse rice rava.

நன்றி ஜெயந்தி.

நீங்கள் என்ன brand வைத்திருக்கிறீர்கள்? Food processor வாங்குவது உபயோகமானது தானா?

அன்புடன்
அனிதா

i have one food processor its very use full for me bcoz we allways make puttu, rotty

arusuvai

மேலும் சில பதிவுகள்