பிரெட் ஜாமூன்

தேதி: January 29, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

பிரெட் - 1
கோவா - 100 கிராம்
சர்க்கரை - 350 கிராம்
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
பாக்கெட் பால் - 1/2 டம்ளர்

பொரிக்க
எண்ணை அல்லது நெய்


 

பிரெட்டை ஓரங்களை வெட்டி விட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டவும். பாலை தெளித்து பிசையவும்

அத்துடன் கோவா (சர்க்கரை சேர்க்காதது) சேர்த்து பிசைந்து வைக்கவும்

சர்க்கரை யை இளம் பாகு வைக்கவும். விரும்பினால் சிவப்பு கலர் சேர்க்கலாம்

எண்ணை அல்லது நெய்யை காய வைக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவினை விரும்பிய வடிவத்தில் உருட்டி போட்டு பொரித்தெடுத்து சர்க்கரை பாகில் போடவும்.

பிரெட் ஜாமூன் ரெடி


கோவாவிற்கு பதில் பால்பவுடர் சேர்த்தும் இதை செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்