blood test பன்ன,எவ்வளவு செலவு ஆகும்?

ஹெலோ தோழிகளே! pragnency conform பன்னுரதுக்கு blood test எடுக்கலாம்னு இருக்கேன்.blood testபன்ன,எவ்வளவு செலவு ஆகும்?35day பண்னலாமா?

இதை பக்கதுல யார்கிட்டயாவது கேட்க்கலாம்.கேட்டா?ஏன் எதுக்குனு ஆயிரம் கேள்வி கேட்பாங்க.அதுனாலதான் உங்க கிட்ட கேட்கிறேன். முகம் தெரியாத தொழிகள் உதவிசெய்விங்கனு நினைக்கிறேன்.

மது, பிரகனன்சி கன்ஃபார்ம் செய்ய பிளட் டெஸ்ட் செய்ய வேண்டாம்பா, யூரின் டெஸ்ட் போதும். காலையில் முதல் முறையாக யூரினை எடுத்து நீங்களாகவே மெடிக்கல் ஷாப்பில் கிடைக்கும் பிரக்னன்சி கிட்டை வாங்கி பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். 35 நாட்களில் செய்யலாம்பா. வாழ்த்துக்கள். ராதா

மது இதுக்கு யூரின் டெஸ்ட் எடுத்தா போதும்ப்பா, அதுக்கு பக்கத்தில் உள்ள மெடிக்கலில் சொன்னிங்க அவங்களே டெஸ்ட் எடுப்பாங்கப்பா, அதுக்கு 100தான் ஆகும்.

வாழு இல்லை வாழவிடு

தோழிகள் சொல்வது போல ப்ளட் டெஸ்ட் வேண்டாம் பா யூரின் டெஸ்ட்டே போது பக்கத்துல இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் போய் ஹோம் ப்ரக்னன்சி டெஸ்ட் குடுங்கன்னு கேட்டா கொடுப்பாங்க அதிகமா அந்த கிட் விலை 50 டூ 80வரைக்கும் தான் இருக்கும்

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் தோழிகளே, எனக்கு டாக்டர் 26th day வர சொல்லி இருக்காங்க pragnency டெஸ்ட் செய்வதற்கு. 12 th day egg repute ku injection போட்டாங்க. இந்த அனுபவம் யாருக்காவது உண்டா? இருந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது எனது மனது அமைதி அடைய உதவும்.
ஏதாவது தவறாக கூரிஜிருந்தால் மன்னிக்கவும்,

ஹாய் சுமி & ஸ்ரீ எப்படி இருக்கீங்க.. நலமா

ஏன் யாருமே இந்த தோழிகளுக்கு பதில் போடவில்லை? உங்களுக்கு தெரியாதா? அல்லது பதில் போட விருப்பமில்லையா?

என்னங்க நீங்க, நல்லா பாக்கலியா என்ன !!! எத்தன பேரு மேல பதில் சொல்லி இருக்காங்க !!என்னங்க நீங்க ஒரே விசயத்த காப்பி பேஸ்ட் பண்ணி எத்தன திரேட்டுக்குதான் பதிவு போடுவீங்க!! .நீங்க மேல சொன்னததான் வேற ஒண்ணுக்கும் காப்பி பேஸ்ட் பண்ணிஇருக்கீங்க ...ஏங்க மத்தவங்கள சொல்லலியா /சொல்லவிருப்பம் இல்லையான்னு கேட்டுகிட்டு இருக்கீங்க ....நீங்களும் பதில் சொல்லுங்களேன்...நாங்களும் தெரிஞ்சுப்போம்ல !!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் மீனா,

உங்க சந்தேகம் என்ன?

மேலும் சில பதிவுகள்