teacher training students

நான் இந்த வெப்சைடிற்கு புதிது. என்னையும் உங்கள் ஜோதியில் ஐக்கியமாக அலோ பண்ணுங்கபா. என்னையும் உங்க தோழியா ஏத்துப்பீங்களா? உங்க பதில ஆவலா எதிர் பார்த்துட்டு இருப்பேன். teacher yaravadhu ullirgala?

welcome to our arusuvai clup.i am professor in chemistry.now iam home maker.now live in sharjah. before marriage iam work in private college in chennai. with regards .g.gomathi.

ஹாய் துர்கா தேவி,

வணக்கம். கண்டிப்பாக உங்களை எல்லோரும் தோழியாக ஏற்பார்கள். நானும் ஒரு டீச்சர் ட்ரைனிங் ஸ்டுடென்ட். naan B.Ed.,( maths) படித்துளேன்.

நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.

அன்புடன்,
பிரியாகார்த்திக்.

என்னதுங்க உங்க சந்தேகமே """ டீச்சர் யாராவது உள்ளீர்களா
அப்படிகிரதுதானா என்ன??? """ரொம்ப ஆச்சரியமா இருக்குங்க !!!!வேற என்ன சந்தேகம் இருக்குங்க ??அதையும் கேளுங்க ???

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

sorry நான் அப்படி கேக்கவில்லை இப்போ முடிச்சவங்க யார் இருக்கிங்க என்று கேட்டேன்.

நானும் டீச்சர் ட்ரையினிங் முடிச்சிருக்கேன் பா....என்னபா உங்க ட்வுட்.... கேளுங்க தெரிஞ்சா சொல்றேன்... நீங்க எந்த வருஷம் முடிச்சிங்க???

God bless us.

என்ன படிக்கிறது

வணக்கம்.நானும் ஷார்ஜாவில் தான் உள்ளேன். அபு ஷகராவில். நீங்கள் எங்கு உள்ளீற்கள்? நான் M.Sc., M.Phill( Maths), chennail-ல் பணி புரிந்து உள்ளேன். நீங்கள் சென்னையில் எந்த இடம்?

நீங்க விளக்கமா சொல்லுங்க பா... அப்பதான் பதில் சொல்ல ஈசியா இருக்கும்...
முதல்ல நீங்க என்ன ட்ரைய்னிங் முடிச்சிருக்கிங்க .... D.T.Ed or B.Ed..
B.Edநா என்ன மேஜர் எடுத்து படிச்சிங்க?...
எப்போ முடிச்சிங்க??...
எங்க இருக்கிங்க???
கரஸ் ல படிக்கனும்னு நினைக்கிறீங்களா??? இல்ல ரெகுலரா போகனும்னு நினைக்கிறீங்களா????

கொஞ்சம் சொல்றீங்களா தோழி...

God bless us.

நீங்க இந்த தளத்தை பயன்படுத்தும் போது தமிழில் மாத்திரமே கருத்து தெரிவிக்க வேண்டும்....
புது தலைப்பு ஆரம்பிக்கு முன் நன்றாக யோசித்து தொடங்குங்கள்...

ஹேர் ஸ்டைலை எப்படி எழுத்து வடிவில் தர முடியும்?????

அதேபோல் ஏற்கனவே நிறைய விஷயங்கள் பேசப் பட்டுள்ளன.... எல்லாவற்றையும் பார்த்து விட்டு ஆரம்பியுங்கள்..
மன்றத்தின் விதிமுறையையும் படிக்கவும்..

உங்களுக்குதான் தமிழில் டைப் பண்ண தெரிகிறதே...

/////நான் இந்த வெப்சைடிற்கு புதிது. என்னையும் உங்கள் ஜோதியில் ஐக்கியமாக அலோ பண்ணுங்கபா. என்னையும் உங்க தோழியா ஏத்துப்பீங்களா? உங்க பதில ஆவலா எதிர் பார்த்துட்டு இருப்பேன்//////

நீங்கள் அறுசுவை உறுப்பினராகி 32 வாரங்கள் ஆகிறதே ... பின்னே ஏன் புதியவர் என்றீர்கள்... நான் உறுப்பினராகி 20 வாரங்கள் ஆகிறது...உங்களுக்கு பதில் சொல்வதற்காக ப்ரொபைலை பார்த்த போதுதான் தெரிந்தது.....

God bless us.

how are you.i live in sharjah in AlNasseriya.in chennai west Annanagar.with regards.g.gomathi.

மேலும் சில பதிவுகள்