Munnar

ஹலொ,

நான் இந்த தளத்திற்கு புதியவள் .

என்னையும் உங்கள் தோழியாக ஏற்றுக் கொள்வீர்களா.

வீட்டில் அனைவரும் மூனார்க்கு டூர் போகிறோம்.

அங்கு சுற்றீ பர்க்க கார் வைத்து தான் பார்க்க வேண்டுமா,

அல்லது சுற்றீ பர்க்க பஸ் வசதி உள்ளதா.

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .

அங்கு சாப்பிங் செய்ய என்ன உள்ளது ,முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்கள் எவை.

அங்கு இருந்து குருவாயூர் கோயில்,மற்றும் சோட்டானைகரை பகவதி அம்மன் கோயில் செல்ல வேண்டும்,அதற்கு வழியும்,எவ்வளவு நேரம் ஆகும் என்றும் சொல்லுங்களேன்.

Thanks,
Suganya

மேலும் சில பதிவுகள்