பெண் குழந்தை பெயர்கள் - 17969 | அறுசுவை மன்றம்
forum image
பெண் குழந்தை பெயர்கள்

ஹாய் Friends,

எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது,அவளுக்கு ப,பா,த,பு, பூ என்ற எழுத்தில் நல்ல அர்த்தமுள்ள தமிழ் பெயரை அனுப்பவும்.


வாழ்த்துக்கள்

பூர்ணிமா,பவித்ரா,பார்கவி,தமிழ்செல்வி,தமிழரசி,பாரதி,பாவனா,புவனா,பானு,
பூமிகா,பாவ்யா.
எனக்கு தெரிந்த பெயர்கள் இவ்வளவு தான்.மேலும் நம் தோழிகள் கூறுவார்கள்.

Expectation lead to Disappointment

lakshmi01

hi friend
பூஷிதா, பூர்ணிதா, பூமா நன்றாகா இருகிறதா.....எனக்கு தெரிந்த பெயர்கள் இவ்வளவு தான் friend....

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

lakshman01

Premavathi=full of love. Purnima =full moon night or day. Priya = dear , jasmine. Preeti = love,satisfaction. Padma = lotus,lakshmi. Padmini =lotus. Pallavi = sprouting. Puneeta = holy. Priyadarshini = dear to the sight. My daugther name is Pragathi.meaning of pragathi is Progress. with regards.g,gomathi.