Fertigyn 5000 Injection & SCAN

ஹாய் தோழிகளே , Fertigyn Injection பற்றி சொல்ல முடியுமா?.எனக்கு 4 months வரைக்கும் போட சொல்லி இருக்காங்க. அதனால குழந்தைக்கு இல்ல எனக்கு ஏதாவது சைடு எபக்ட்ஸ் வருமா?.scanum injection போடும்போதெல்லாம் ஸ்கேன் செஞ்சு பார்கிறார்கள்.அதனால் ஏதாவது பிரச்சினை வருமா?. தெரிந்தவர்கள் உடனே reply செய்யவும்..ப்ளீஸ் ஹெல்ப் மீ..

abila pregnanta irukingala?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

அபிலா ,டாக்டர் என்ன சொன்னாங்க ?விழேஷமா ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

டாக்டர் 8 வாரம் நு சொன்னங்க பா.நான் அந்த இளைலையே போடணும்னு நினைச்சேன்.முடியலை. சாரி பா..நேத்துதான் தடுப்பூசி போட்டாங்க.

வாழ்த்துக்கள் பா ,அபிலா ...இனியும் எல்லாம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் .....

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

உங்களுக்கு திருமணமாகி எவ்வளவு நாள் ஆகிறது ,எப்போதிலிருந்து நீங்கள் சிகிச்சை எடுத்தீர்கள் ,,இர்றேகுளர் பீரியட் தானா ?கொஞ்சம் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும் ,அபிலா

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ஹாய் பாரதி, எனக்கு இர்ரெகுலர் periods..செப்டம்பர் மாசத்துல இருந்து செக்குப் பண்ணேன்.டாக்டர் சொன்ன tablets போட்டேன்.டிசம்பர் மாசம் period வரலை. இர்ரெகுலர் periodonu நினைச்சு டாக்டர்கிட்ட செக்குப் போனேன்.21 days கழிச்சு வர சொன்னாங்க.கடவுள் கிருபையால் doctor நல்ல விஷயம் sonnanga...

thirumanamaagi evvalavu naal aagiyadhu ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்