இதய நோயாளிக்கான உணவுகள்

எனது மாமனார்க்கு இதய அடைப்பு இருக்கிறது.அவருக்கு எண்ணெய்,தேங்காய் சேர்க்காமல் சமையல் செய்ய வேண்டும்.யாரவது குழம்பு,கூட்டு வகைகள் தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே

சரண்யா

கீரை வகைகள், ஃஆப் குக்டு உணவுகள், பழங்கள், சூப் போன்றவற்றை கொடுக்கலாம்.. கொழுப்பு தரும் உணவுகளை தவிர்க்கலாம்.. எல்லா குழம்புகளையும் தரலாம். தேங்காய் மற்றும் அதிக ஆயில் மட்டும் சேர்க்க வேண்டாம்..

இந்த லின்கை பாருங்கள்.. உங்களுக்கு உதவும்..

http://arusuvai.com/tamil/node/15054

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நான் அந்த link ஐ பார்த்தேன்.மிகவும் உபயோகமாக இருந்தது.நன்றி தோழியே

மேலும் சில பதிவுகள்