பிஸ்ஸா சாஸ் செய்து ப்ரிட்ஜ்ல்

ஹாய் தோழீஸ் நம்ம பிஸ்ஸா சாஸ் மொத்தமாக செய்து பிரிட்ஜ்ல வைக்கலாமா. அப்படி வைத்தால் எத்தனை நாள் வைக்கலாம். அதை எப்படி ஃப்ரிட்ஜ்ல வைக்க வேண்டும். பிரிசரியலா அல்லது நார்மலாகவா. எப்படி பிஸ்ஸா சாஸ் செய்வது, யாராவது சொல்லுங்கபா. சும்மா பிஸ்ஸா சாஸ் செய்ய கக்ஷ்டமாக இருக்கு. கடைல வாங்கிரது நல்லதா வீட்டில் செய்வது நல்லதா. எனக்கு பிஸ்ஸா ரொம்ப பிடிக்கும் அதான் கேட்டேன்., அப்படியே இன்ஸ்டெண்ட் ஈஸ்ட் எப்படி யூஸ்பன்ரது அதுவும் சொல்லுங்கபா. அருசுவை தோழியதான் மலைபோல நம்பி இருக்கேன். என்னிடம் இன்ஸ்டெண்ட் ஈஸ்ட் தான் இருக்கு. அது எப்படி யூஸ் பன்ரது தெரியல.

u can get in walmart,h.e.b.

hi

Thanks for ur reply Saheli. what is that h.e.b?

Thanks Ramya.

H.E.B. oru store thaan.

hi

Thank u saheli..:)

ஹாய் ரொம்ப நன்றிபா. நம்ம பேஸ்ட்ரி ஷீட் வைத்து பப்ஸ் செய்யலாமாபா. இல்ல இனிப்பு சாதனம் மட்டும் தான் செய்ய முடியும்மா. அந்த பேஸ்ட்ரி ஷீட் ல என்ன வெல்லாம் செய்யலாம்பா. தொந்தரவுக்கு மன்னிக்கவும். ப்ளீஸ்பா கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கபா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

எப்படி இருக்கீங்க? மன்னிப்பெல்லாம் எதுக்குப்பா? பேஸ்ட்ரி ஷீட் வைத்து இனிப்பு, காரம் எதுவும் செய்யலாம். இங்க Nila2006 அவர்களுடைய குறிப்பில், சிலவற்றை செய்து காண்பித்து இருக்காங்க பாருங்க.

தேவையான ஃபில்லிங்கை செய்து கொள்ளுங்கள்.நடுவில் வைக்கும் பில்லிங் உங்க இஷ்டம்தான். எதுவும் செய்யலாம். சமைத்த காய்கறி கலவை, சமைத்த சிக்கன் கறி, உருளை கறி, வதக்கிய ஸ்பினாச் கீரை மற்றும் சீஸ் இப்படி எதுவும் செய்யலாம்.பஃப்ஸ் ஷீட் என்றால் செய்ய ஈஸியா இருக்கும். பேஸ்ட்ரி ஷீட் என்றால் ஒரு 3,4 எடுத்துக்கோங்க. ஒவ்வொரு லேயருக்கும் நடுவில் எண்ணெய் தடவ வேண்டும். ஃபில்லிங்கை நடுவில் வைத்து தேவையான ஷேப்பில் மடித்து, அவனில் பேக் செய்து எடுக்கவும்.

ரொம்ப ரொம்ப நன்றிபா. ரொம்ப அழகா விளக்கமாக சொன்னிங்க. நன்றி நன்றி நன்றி.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்