wedding day

hai arusuvai friends
my 12th wedding day from 19th feb, please all friends bless me and my habby

thanks

இனிய திருமணநாள் வாழ்த்துகள் உஷா. எல்லா செல்வங்களும் பெற்று நீங்க சந்தோசமான வாழ்கையை வாழ நான் என மனதார வாழ்த்துகிரேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

உஷா

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
ஸ்ரீ

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

anbudan
manu

Happy married life usha. Coming feb 17th my frist wedding anniversary.

தோழி என் இனிய திருமண வாழ்த்துக்கள் .வள்ளுவர் வாசுகி போல மனமொத்த தம்பதிகளாக எல்லாவளமும் பெற்று பல்லாண்டு வாழ என் மனமார்ந்த வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும். சௌமியன்

hai friends
thank you very much for all friends. nega enaku friends ya kedaithau
periya pageyama eruku.
thanks pa

hai priya
my best wishes for you and yr habby
happy married life priya

மேலும் சில பதிவுகள்