ஈசி சிக்கன் வறுவல்

தேதி: February 11, 2011

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 250 g

தயிர் - 1/4 கப்

மிளகாய் தூள் - 1 tsp

தனியா தூள் - 1 tsp

மஞ்சள் தூள் - 1/2 tsp

இஞ்சி பூண்டு விழுது - 2 tsp

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

கருவேப்பில்லை - சிறிதளவு

எண்ணெய் - 4 tbsp


 

சிக்கனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

தயிரில் எல்லா பொடியையும் கலந்து இஞ்சி பூண்டு விழுதையும் கலந்து வைக்கவும்.

சிக்கனை இந்த கலவை அரை மணி நேரம் ஊறவிடவும்.

வாணலியில் எண்ணையை ஊற்றி சிக்கனை போட்டு மிதமான தீயில் நன்கு சிவக்க வறுக்கவும்.

அதே வாணலியில் நீளமாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பில்லை வதக்கி சிக்கனில் சேர்க்கவும்.

சுவையான சிக்கன் வறுவல் தயார்.


இதற்கு அதிக நேரம் பிடிக்கும். எண்ணெய் குறைவாக தான் செலவாகும். கொஞ்சம் கொஞ்சமாக செய்தால் நன்றாக முறுவலாக வரும். சாம்பார் சாதம் ரசம் சாதத்திற்கு அருமையான காம்பினேஷன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

nalla irukkuthu chicken varuval