3 மாதம் கர்ப்பமாக உள்ளேன் . சில நேரங்களில் lite yellow discharge உள்ளது .

3 மாதம் கர்ப்பமாக உள்ளேன் . சில நேரங்களில் lite yellow discharge உள்ளது . இது நார்மலா இல்லை, டாக்டர் கிட்டே போகனுமா
கொஞ்சம் ஆலோசனை சொல்லுங்க சகோதரிகளே

raasu

you should consult the doctor soon if the discharge is abnormal.don't fear.

அன்புடன்,
ஹலீமா

Hi friend hospital ku ponigala
are you fine

மேலும் சில பதிவுகள்