வால்நட் பற்றி சொல்லுங்க நன்பீஸ்````````````

வால்நட் சாபிட்டால் உடல் எடை கூடுமா?இதை குழந்தைகளுக்கு எப்படி கொடுப்பது??யாரவது சொல்லுங்க நன்பீஸ் ப்ளீஸ்ஸ்...

கண்டிப்பா எடை கூடும்....கொஞ்சமா சாப்பிட்டா கொஞ்சமா கூடும்.குழந்தைக்கு ரொம்ப நல்லது...அப்படியே கொடுப்பதை விட ஏதேனும் டிஷ் ல் போட்டு கொடுக்கலாம்....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மாரடைப்பு பயம் பலருக்கு இருக்கிறது.இதனால்தான் கடுங்குளிரிலும் காலை நேர, நடைப்பயிற்சிக்குப் பலர் அவசரம் அவசரமாக ஓடுகின்றனர். இந்தப் பயத்தை ஆறுமாதங்களில் முற்றிலும் நீக்கிவிடலாம். தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வரவும். இதனால் ஆறு மாதங்களில் கெட்ட கொலஸ்ட்ரலில் பத்து புள்ளி வரை குறைகிறது. இத்துடன் இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமாகிறது.

ஹார்வார்டு பல்கலைக்கழகம் கொலஸ்ட்ரலைக் குறைக்க வால்நட் பருப்பு சாப்பிடுங்கள் என்று சமீபத்தில் உறுதியாகத் தெரிவித்துள்ளது. இதற்காக வால்நட் தொடர்ந்து சாப்பிட்டவர்களின் இதய ஆரோக்கியம், கெட்ட கொலஸ்ட்ரல் அளவு முதலியவற்றை ஆராய்ந்தது. குறிப்பாக, 13 குழுக்களை ஆராய்ந்தது.

சரி, வால்நட் அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகமாச்சே! இதனால் உடல் எடை அதிகரிக்காது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும், இரத்தத்தில் உறையாத கொழுப்பும் உள்ள பருப்பு வகை இது. நீங்கள் அதிகக் கலோரி உள்ள மற்ற உணவுகளைப் புறக்கணித்து விட்டு பயமின்றி வால்நட்டைச் சாப்பிட்டு வரலாம்.

walnut என்றால் தமிழ் ல் என்ன ?

tamil la athuku அக்ரூட் nu peru this one kind of nut family like patham parupu pa

thanks for ur reply

walnut vachi ethavathu recipies sollunga pa..

மேலும் சில பதிவுகள்