Puthiya varau Nan ????????

Hai Friends,

Nan ipotha newly joint this website. Really very nice and super website. yennaku samayal mattrum veetai alangaram seivathu migaum pidikum. Nan before marriage entha velaium seiyamaten yentha samayalum panna maten. Ana after marriage totally change. I like so much that part of work. Yenaku samayal home degarationla niraiya santhegangal. ennaku help pannuvingala.

revathy உங்க டவுட்ஸ அள்ளிவிடுங்க,நம்ம அருசுவை friends எல்லாம் டக்டக்ன்னு உங்க சந்தேகங்களை தீர்த்து வைப்பாங்க.கீழே தமிழ் எழுத்துதவி என்று இருக்கு try பன்னிபாருங்க.நானும் புதுசா தான் சேர்ந்து இருக்கேன்,நம்ம தமிழ் எப்படி.நீங்களும் கலக்குங்க.

hi

நன்றி இப்போ எனக்கு புரிந்துவிட்டது

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

புதிய வரவான உங்களை அன்புடன் வரவேர்க்கிரேன் வாங்கோ வாங்கோ. நீங்கள் புதிது என்பதால் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை பா நீங்க போடும் பதிவுகளை தமிழில் போடவும் பா அப்ப தான் நம்ம தோழிகளுக்கு பதில் குடுக்கவும் ஈசியா இருக்கும்

அன்புடன்
ஸ்ரீ

கண்டிப்பாக

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரொம்ப நன்றி சொன்னவுடனே செய்ததுக்கு .அப்பரம் உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கு சொல்லி குடுக்கலாமே நீங்களும் சொல்லிகுடுங்க பா

அன்புடன்
ஸ்ரீ

கண்டிப்பாக ஸ்ரீ. ஆனால் எனக்கு சமையலில் அந்த அளவிற்கு அனுபவம் இல்ல மா

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கம், நானும் புதுவரவு தான். இந்த சைட் மிகவும் நன்றாகவும், பயனுள்ளதாகவும் இருக்கு. இந்த இனைய குடும்பத்தில் நானும் ஒரு உறுப்பினர் ஆவது மகிழ்ச்சி

உங்களையும் அன்போடு வரவேற்கின்றோம். உங்களை பற்றி சொல்லுங்கள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நன்றி சகோதரி, நான் home maker,i have two gifted kids,1 girl 10ys,1 boy 5ys
i love cooking

வாங்க வாங்க ரேவதி, உமா இருவரையும் அறுசுவைக்கு வரவேற்கிறேன்.
உமா உங்கள் குழந்தைலள் பெயர் என்ன? எங்கு இருக்கீங்கபா?

ரேவது நீங்க என்ன பண்றீங்க? எங்க இருக்கீங்க உங்களை பற்றி சொல்லுங்களேன்

மேலும் சில பதிவுகள்