குழ்ந்தைக் சதை பொட என்ன உனவு கொடுகலம்..

குழ்ந்தைக் சதை பொட என்ன உனவு கொடுகலம்..என் பையென் கு சடையெஅ பொட மடுது...னன் இப்பொ கெல்வரகு கன்ஞி ,பருபு சதம்,பிச்cஉட்ட்,இட்ல்ய் கொடுகுரெஅன்...வெர என என கொடுகலம்....இப்பொ 7ம்ந் அகுது

சுமையா, உங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும், ஆக்டிவாகவும் இருக்கிறாளா என்று பாருங்கள். அதுவே சிறந்த ஆரோக்கியம். பரம்பரை வழியின் காரணமாகவும் குழந்தை ஒல்லியாக இருக்கலாம். சோயா உணவும், உருளை கிழங்கும் எடை போட வைக்கும். காய்கறி ஜூஸ்,பழங்களை வேகவைத்து மசித்து தரலாம்.பருப்பு சாதத்தில் ஒரு துளி நெய் விட்டு தரலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா சொன்னமாதிரி பரம்பரை காரனமா இருக்கலாம் சத்தான ஆகாரம் கொடுங்க பா குழந்தைங்க குண்டாயிருக்கனும்ன்ர அவசியம் இல்ல ஆரோக்கியமா இருந்தா போதும்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

மேலும் சில பதிவுகள்