Clear my doubts ..pls...

1.glycerin +lemon juice pottal lips pink aagum nu naraya article ah na padichuruken madam..apdi apply panna vera edhum side effect varuma madam???reply pls...

2.blackheads ku pachai payiru +curd potaa 1 month la poirum nu potrukaanga...cold enaku iruku...podalama?vera edhum tips irukaa?

3.castor oil heat panni apply panalama eyebrows la?romba cooling...cold problm kaga na naraya try pannama iruken..so apply seiyalama nu sollunga madam??ethna naal ah eyebrows grow aagum??

I am waiting for ur reply mam..

நந்தினி நீங்க இதுக்கு முன்னாடியே அழகு சம்பந்த பட்ட ஒரு இழை ஆரம்பித்திருகிங்க அதிலேயே இந்த கேள்வியையும் கேட்டிருக்கலாமே.எதற்கு புது இழை. மேலும் தமிழில் எழுதினால் இன்னும் நிறைய தோழிகளின் பதில் கிடைக்கும்.கிழே எழுத்துதவி பெட்டி இருக்கு அதன் மூலம் தமிழ் எழுத முயற்சியுங்கள்.

na indha arusuvai ku pudhusu madam....1 week ah dhaan idha padikiren..romba interesting ah irukku..naraya therinjukiten..but epdi thread podradhu nu ippo dhaan palagitu iruken...tamil ah epdi madam type pandradhu?keyboard la english dhaana type panna mudiyum...eluthavi petti endraal enna madam..??

www.google.com/transliterate/tamil/ unga name type pani space bar adinga apa purium nadhini

சூப்பர் மேடம் ....கலக்கிடீங்க போங்க இனிமே நான் தமிழ் எ டைப் செய்கிறேன் .இப்போ நான் சந்தேகண்களை கேக்கலாமா?

1.க்ல்ய்செரின் + lemon ஜூஸ் போட்டால் லிப்ஸ் பிங்க் ஆகும் ணு நறைய article ah நான் படிச்சுருக்கேன் மேடம் ..அப்டி apply பண்ணா வேற ஏதும் side effect வருமா madam???reply pls...

2.blackheads ku பச்சை பயிறு +கர்ட் போடா 1 month la போயிரும் nu போட்ருக்காங்க ...cold எனக்கு இருக்கு ...போடலாமா ?வேற ஏதும் டிப்ஸ் இருக்கா ?

3.castor oil heat பண்ணி apply பண்லாம eyebrows la?romba கூலிங் ...cold problm kaga நான் நறைய ட்ரை பண்ணாம இருக்கேன் ..so apply செய்யலாமா nu சொல்லுங்க madam??எத்தன நாள் ah eyebrows க்ரோவ் aagum??

ப்ளீஸ் பதில் போடுங்க

மேலும் சில பதிவுகள்