வெங்காய சட்னி

தேதி: May 5, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் வாணலியில் எண்ணெயில் நன்கு வதக்கவும்.
அதை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். பிறகு மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.


தோசைக்கு தொட்டு கொள்ள ருசியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Portia Manohar
can i add little tamarind for taste.pls do advice

Portia Manohar

போர்ஷியா,

இந்த சட்னிக்கு புளி சேர்க்காமல் செய்தால் ஒரு சுவையும் புளி சேர்த்தால் வேறு சுவையும் கிடைக்கும்.
புளி சேர்க்காம செய்தால் தோசைக்கும் நல்ல காம்பினேஷன் :-)

நன்றி...

நன்றி...

Portia Manohar,
Oh i will try both and let you know,planning to do one tomorrow with tamarind. will post the comments soon.

Portia Manohar