karumai uthadu

vanakkam!

karumai nira uthadu venmaiyaaga maara ethum valigal unda?
en uthadu miga karumai niramaaga irukirathu. ithu maara enaku utavunggal.

nandri...

monalisa

ஹாய் தோழி

தினமும் காலையில் பல் துலக்கி முடிந்ததும் brussil உதடுகளை லேசாக தேய்த்து விடுங்கள் கருமை நிறம் நாளடைவில் sariyagi vidum

பானுகமால்

ஹாய் தோழி

தினமும் காலையில் பல் துலக்கி முடிந்ததும் brussil உதடுகளை லேசாக தேய்த்து விடுங்கள் கருமை நிறம் நாளடைவில் sariyagi vidum

பானுகமால்

வெண்ணை , குங்குமபூ , மிக்ஸ் பண்ணி லிப்ஸ்ல apply பண்ணுக ,,,, 1 month சரி ஆகிடும்

தேங்காய் எண்ணெய் தினமும் தடவினாலும் கருமை குறையும்...நன்றி

வாழு, வாழவிடு..

ஹாய், மோனாலிசா, உதட்டில் இரவு படுக்க போகும் முன் பன்னீர் அப்ளை செய்யவும். ஆனால் ரொம்ப கூலிங். பார்த்து கொள்ளவும், ராதா சுவாமினாதன்.

தினமும் பீட்ரூட் துண்டை எடுத்து லிப்ஸ்டிக் போடுவது போல் போட்டுக்கொண்டால் சிறு பலனை எதிர்பார்க்கலாம்.

இதுவும் கடந்து போகும் !

தோழியே, கொத்தமல்லி இலை சாறெடுத்து உதடுகளில் தடவுங்கள். மாற்றம் தெரியும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்